Just In
- 25 min ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 46 min ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 1 hr ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- 1 hr ago
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
Don't Miss!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எல்லாமே டம்மி பீஸு.. அதிலும் இந்த ஆஜீத் ஆடவே இல்லை.. அர்ச்சனா டீம் ஈஸியா காலி பண்ணிட்டாங்க!
சென்னை: அர்ச்சனா தலைமையில் ரோபோவாக இருந்ததில் ஷிவானி கூட சிறப்பாவே பர்ஃபார்ம் பண்ணார்.
ஆனால், பாலா தலைமையில் இருந்த ரோபோ டீம் சட்டென அவுட்டாகி சொதப்பி விட்டனர்.
நான் தான் லீடர் என ஓவரா பேசின பாலா, நிஷா மற்றும் ஒண்ணுமே பண்ணாத ஆஜீத் என எல்லாரும் டிஃப்யூஸ் ஆகி டம்மி பீஸு என நிரூபித்து விட்டனர். அர்ச்சனா தெளிவா பிளான் பண்ணி ஆரி, அனிதா, ரியோ பக்கம் செல்லவே இல்லை.

அழுத்தக்கார டீம்
அர்ச்சனாவை போலவே அவரது டீமில் இருந்த கேபி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், சோம் மற்றும் ஷிவானி என எல்லோரும் அழுத்தக்கார ரோபோவாகவே இருந்தனர். ஷிவானி மட்டுமே ஈஸியா சிரித்தாலும், அவரும் ரோபோவாக நடிக்க ரொம்பவே மெனக்கெட்டார். பாலா பண்ண டார்ச்சரால் மட்டுமே கடுப்பானார்.

டம்மி பீஸு
ஆரிக்கு பதிலா பாலாவை கேப்டனா போட்ட இடத்திலேயே பாலாவை வச்சு செய்ய பிக் பாஸ் தீர்மானித்து விட்டார். ஆரி அல்லது ரியோவை கேப்டனாக ஆக்கி இருந்தால், இந்த டீமும் டஃப் கொடுத்திருக்கும். ஆனால், பாலாவுக்கு பில்டிங் ஸ்ட்ராங்க் பேஸ்மென்ட் வீக் என்பதை சோமை வைத்தே உடைத்து விட்டனர்.

ஆரம்பமே அவுட்
ஹார்ட் கூட பாலா வைக்காத நிலையில், பஸ்ஸர் அடித்துவிட, ஈஸியா சிரித்து அவுட் ஆகிட்டார். ஒரு ஹார்ட்டை இழந்த நிலையில், அடுத்த ஹார்ட்டையும் சட்டென பாலா கொடுத்து முதல் ரோபோவாக டிஃப்யூஸ் ஆனார். என்ன பயில்வான் டாஸ்க்குனா மிரட்டுவாருன்னு பார்த்தா வர வர பல்பு வாங்குறாரே என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

அர்ச்சனா பிளான்
நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க வேண்டும் என்பதற்காக அர்ச்சனாவை டார்கெட் செய்தனர். ஆனால், ஈஸியா வின் பண்ண வேண்டும் என்கிற ஸ்கெட்ச் போட்டு விளையாடிய அர்ச்சனா, ஈஸி டார்கெட் ஆன பாலா, ஆஜீத் மற்றும் நிஷாவை காலி செய்து விட்டனர். ஆனால், நேற்றைய எபிசோடில் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது. ஆரி, அனிதா மற்றும் ரியோவை ட்ரை பண்ணி இருந்தால் சுவாரஸ்யம் இருந்திருக்கும்.

ஆஜீத்தும் அவுட்
நிஷாவை அர்ச்சனா அழகா முந்தைய நாள் டாஸ்க்கை வைத்தே மடக்கி அவுட் ஆக்கிய நிலையில், ஆஜீத்தை ரம்யா பாண்டியனும், கேபியும் சட்டென சிரிக்க வைத்து காலி பண்ணி விட்டார்கள். கொஞ்சம் கூட கேம் ஸ்பிரிட்டே இல்லாமல் பாலா டீம் விளையாடியதால் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி விட்டனர்.

இதுவும் ஸ்ட்ராட்டஜியா?
தோல்வியடைந்தால் பரவாயில்லை, அர்ச்சனா டீம் கொடுக்கும் டார்ச்சரை அனுபவிக்க முடியாது என்பதால், பாலா சட்டென அவுட் ஆனதும் ஒரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும் என்றும் அவரது ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர். இப்படி விளையாடாமல் விட்டு விட்டுத் தான் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் கிடைக்காமல் போகிறது என்பதை மறந்து மொக்கையாக விளையாடும் இவர்களை தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் வைத்திருக்கின்றனர்.