»   »  ஜிமிக்கி கம்மல் ரசிகரா?: அப்ப இந்த வீடியோவை பார்க்காதீங்கோ!

ஜிமிக்கி கம்மல் ரசிகரா?: அப்ப இந்த வீடியோவை பார்க்காதீங்கோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வீடியோவை பார்த்த பிறகு இனி யாரும் ஜிமிக்கி கம்மல் வீடியோவை பார்க்க மாட்டார்கள்.

கேரளாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கேரளத்து பெண் குட்டிகள் சிலர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடியபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Are you a fan of Jimikki Kammal video?

தமிழ்நாட்டு பசங்க பலரும் ஜிமிக்கி கம்மல் வீடியோவை திரும்பத் திரும்ப பார்க்கிறார்கள், பாடுகிறார்கள். விழாக்களில் கூட ஜிமிக்கி கம்மல் பாடலை போடுகிறார்கள்.

அந்த அளவுக்கு ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலம் ஆகிவிட்டது. இந்நிலையில் ஒரு புண்ணியவான் பிக் பாஸ் வீட்டில் நம்ம ஜூலி ஆடியதை ஜிமிக்கி கம்மல் பாட்டோடு கோர்த்துவிட்டுள்ளார்.

ஜூலி ஆட்டத்தை பார்த்த பிறகு இனி யாரும் ஷெரிலின் ஜிமிக்கி கம்மல் வீடியோவை பார்க்க மாட்டார்கள். அந்த அளவுக்கு நொந்துவிடுவார்கள்.

Read more about: juliana, video, வீடியோ
English summary
A mock Jimikki Kammal video showing former Big Boss contestant Juliana dancing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil