»   »  முத்தையாவுக்காக சசிகுமாரின் நிம்மதியை கெடுக்கப் போகும் அர்ஜுன்

முத்தையாவுக்காக சசிகுமாரின் நிம்மதியை கெடுக்கப் போகும் அர்ஜுன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடி வீரன் படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அர்ஜுன்.

குட்டிப்புலி படத்தை அடுத்து முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் படம் கொடி வீரன். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பதாக கூறப்படுகிறது.

Arjun turns villain for Sasi Kumar

இந்நிலையில் வில்லனாக நடிக்குமாறு முத்தையா அர்ஜுனிடம் கேட்க அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். முன்னதாக அர்ஜுன் மணிரத்னத்தின் கடல் படத்தில் வில்லனாக நடித்தார்.

அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படத்தில் சசிகுமாருக்கு தங்கச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சூர்யாவை மனதில் வைத்து இந்த படத்தின் கதையை எழுதியதாக முத்தையா முன்பு தெரிவித்தார்.

சூர்யா தானா சேர்ந்த கூட்டத்தில் சேர்ந்ததால் முத்தையா சசிகுமாரை வைத்து படம் எடுத்து வருகிறார்.

English summary
According to reports, Arjun has agreed to act as villain in Sasikumar's upcoming flick Kodi Veeran being directed by Muthaiah.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil