»   »  பயப்படும் ஆர்யா, அட சும்மா வாய்யான்னு தைரியம் கொடுக்கும் ராய் லட்சுமி

பயப்படும் ஆர்யா, அட சும்மா வாய்யான்னு தைரியம் கொடுக்கும் ராய் லட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யாவுக்கு ஹாரர் படம் பார்க்க பிடிக்காதாம், பயமாம்.

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள ஹாரர் படம் பலூன். பலூன் பட டீஸர் அண்மையில் வெளியானது. பலூன் டீஸரை பார்த்த ராய் லட்சுமி ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

Arya is not into horror movies

பலூன் டீஸர் பார்த்தேன். புல்லரித்துவிட்டது. ஆர்யா வாங்க, படம் பார்ப்போம் என்று நடிகை ராய் லட்சுமி கூற ஆர்யாவோ ஹாரர் படம் வேண்டாம் பக்ரி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆர்யா பயந்தாலும் அவரை ராய் லட்சுமி விடுவதாக இல்லை. அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எல்லாத்துக்கும் ஃபர்ஸ்ட் டைம் இருக்கிறது. என்னுடன் படம் பார்த்து நினைவில் நிற்கக்கூடியதாக ஆக்கு பக்ரி என்று தெரிவித்துள்ளார்.

English summary
Romantic hero Arya is reportedly scared of watching horror movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil