»   »  ஆர்யா படக்காட்சி கசிவு: கசியவிட்டது 'இவர்' தானா?

ஆர்யா படக்காட்சி கசிவு: கசியவிட்டது 'இவர்' தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மம்மூட்டி, ஆர்யா நடித்துள்ள தி கிரேட் ஃபாதர் படக்காட்சி கசிந்துள்ளது.

நடிகர்கள் ப்ரித்விராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் தயாரித்துள்ள மலையாள படம் தி கிரேட் ஃபாதர். படத்தில் மம்மூட்டி, ஆர்யா, சினேகோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹனீப் இயக்கியுள்ள இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

Arya movie scene leaked on internet

முன்னதாக படத்தின் முக்கிய காட்சி ஒன்று இணையதளங்களில் கசிந்து வைரலானது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சைபர் செல்லில் புகார் அளிக்கப் போவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே படத்திற்கு விளம்பரம் தேட தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் காட்சியை கசிய விட்டதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ஒருவர் கிரேட் ஃபாதர் காட்சியை கசியவிட்டு அதை வைரலாக்குமாறு கூறிய ஆடியோ ஒன்றை சில இணையதளங்கள் வெளியிட்டுள்ளன.

பட விளம்பரத்திற்காக காட்சியை கசியவிட்டதாக சில வாட்ஸ்ஆப் செய்திகள் வேறு உலா வருகின்றன. ஆனால் இது உண்மை இல்லை என்கிறது படக்குழு.

English summary
Mammootty starrer The Great Father movie hit the screens today. Earlier an important scene from the movie got leaked on the internet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil