»   »  ஓ.பி.எஸ்.ஸை பற்றி ட்வீட் போட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆர்யா

ஓ.பி.எஸ்.ஸை பற்றி ட்வீட் போட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை பாராட்டி ட்வீட் போட்ட நடிகர் ஆர்யாவை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றுவிட்டு அளித்த பேட்டி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தமிழக மக்கள் சமூக வலைதளங்களில் பன்னீர்செல்வத்திற்கு அமோக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பன்னீர்செல்வத்தை நடிகர் ஆர்யாவும் பாராட்டியுள்ளார்.

ஆர்யா

ஆர்யா

சரியான நேரத்தில் தைரியமாக பேசியுள்ளார் ஓபிஎஸ் சார் 💪💪💪 ஹாட்ஸ் ஆப் #TnPolitics என ஆர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த பலரும் ஆர்யாவை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.

பேசுறியா?

@arya_offl ஏன்பா பழனிச்சாமி நீதான் பேசுறியா..?

தம்பி

@arya_offl தம்பி போங்க தம்பி போய் தூங்குங்க... #BanPeta

ஹாட்ஸ் ஆப்

@arya_offl உங்களுக்கு என்ன தெரியும்னு ஹாட்ஸ்ஆப் சொல்றீங்க🤡😂

அரசியல்

அரசியல் என்றால் என்ன? இப்படி ட்வீட் பண்ணுவாங்கன்னு பாத்தா...

English summary
Actor Arya tweeted appreciating CM O.Panneerselvam's bold speech at the right time but tweeples are trolling him for that.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil