»   »  இது எனக்கு பிடிக்கல: ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி ட்வீட்டிய 'லட்சுமி'

இது எனக்கு பிடிக்கல: ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி ட்வீட்டிய 'லட்சுமி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஸ்வின் பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளது குறித்து நடிகை லட்சுமி ப்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2018ம் ஆண்டு போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

இந்த காரணத்தால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பஞ்சாப்

பஞ்சாப்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ரவிசந்திரன் அஸ்வினை பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு ஏலத்தில் எடுத்துவிட்டார். இது சென்னை ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.

லட்சுமி

அஸ்வின் சென்னை இல்லாமல் வேறு அணிக்கு விளையாடுவதை பார்ப்பது நிச்சயம் கஷ்டமாக இருக்கும். இது எனக்கு பிடிக்கவில்லை. அவர் நம்ம பையன் என்று லட்சுமி குறும்படம் புகழ் லட்சுமி ப்ரியா ட்வீட்டியுள்ளார்.

ட்வீட்

ட்வீட்

அஸ்வினை ஏலத்தில் எடுத்துள்ள பஞ்சாப் அணி அவரை வரவேற்று அதுவும் தல என்று கூறி ட்வீட் போட்டுள்ளது. இதை பார்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களோ, அப்ப எங்க அணியில் இருப்பது யாராம் என்று கேட்டு காண்டாகியுள்ளனர்.

சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுத்துள்ளது. இது குறித்து என்ன ஃபீல் பண்ணுவது என்று தெரியவில்லை என்று நடிகை லட்சுமி ப்ரியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Ravichandran Ashwin is going to play for Kings XI Punjab in this IPL season. Lakshmi shortfilm fame Lakshmi Priya tweeted that, "It sure is going to be difficult to watch ashwinravi99 wear a different jersey and play against yellow. I dont like it :/ He is namma boy!"

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil