Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசுரன் படத்திற்கு பனோரமா விருது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள் !
சென்னை: அசுரன் திரைப்படம் கடந்த வருடம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியானது. தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பசுபதி, அபிராமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வெக்கை எனும் நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் அசுரன். இயக்குனர் வெற்றிமாறன் படத்தை இயக்க ஜீ.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
தொப்புளைக்காட்டி இளசுகளை வசியம் செய்யும் தமிழ் நடிகை... படுகவர்ச்சியான போட்டோஸ்!
2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வாகி உள்ளது. தனுஷ் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து பந்தயம் அடிக்கும் வெற்றிமாறன்
வெற்றிமாறன் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத மிக சிறந்த இயக்குனர். பொல்லாதவன் திரைப்படத்தில் தொடங்கி நேற்று வெளியான பாவ கதைகள் வரை வெற்றிமாறன் தொட்டதெல்லாம் வெற்றி பெற்றுள்ளது. ஆடுகளம் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றார் வெற்றிமாறன். பின்னர் இன்று வரையில் பல விருதுகளை தொடர்ந்து அசால்டாக பெற்று வருகிறார்.

அசுரனின் வெறியாட்டம்
Behindwoods Gold Medal, Zee Cine Awards, Ananda Vikatan Cinema Awards, Norway Tamil Film Festival Awards, JFW Movie Awards என உயரிய விருதுகள் அசுரன் படத்திற்கும், படகுழுவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதும், சிறந்த நடிகருக்கான விருதும் இந்த விருதுகளுக்குள் அடக்கம். இதனை தொடர்ந்து தற்போது பனோரமா விருதுக்கு அசுரன் தேர்வாகியுள்ளது.

ஓயாத கொண்டாட்டம்
நேற்று முன்தினம் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. அந்த அறிவிப்பின் கொண்டாட்டம் தனுஷ் ரசிகர்களிடத்தில் ஓயாத நிலையில் இன்று பனோரமா விருதுக்கு அசுரன் தேர்வாகி இருப்பது இன்னும் கொண்டாட்டத்தை சூடு படுத்தி உள்ளது. தனுஷ் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து தனுஷுக்கு வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.

தகுதி பெற்ற 2 தமிழ் படங்கள்
கோவாவில் நடக்க உள்ள 2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் சர்வதேச பனோரமா திரைப்பட விருதுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படமும், கணேஷ் விநாயகனின் தேன் திரைப்படமும் விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.