Don't Miss!
- News
ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை- ஓபிஎஸ் ஒரு செல்லாக்காசு.. இப்படி பொளந்து கட்டுறாரே பொன்னையன்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூர்யாவை வைத்து செல்வராகவன் என்ன செய்கிறார்?: நீங்களே பாருங்க பாஸ்
சென்னை: செல்வராகவன் சூர்யாவை வைத்து என்.ஜி.கே. படம் எடுப்பதை படம் போட்டுக் காட்டியுள்ளார்கள் நெட்டிசன்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. தீபாவளிக்கு ரிலீஸாக வேண்டிய படம் தள்ளிப் போனது. இடையே செல்வராகவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப் போனதாக பேச்சு கிளம்பியது.
இதற்கிடையே சூர்யா கே.வி. ஆனந்த் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார்.

சூர்யா
கே.வி. ஆனந்த் படத்தில் இருந்து மீண்டும் என்.ஜி.கே.வுக்கு திரும்பிவிட்டார் சூர்யா. படப்பிடிப்பு நடந்தாலும் அப்டேட் மட்டும் கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். இது இது தான் சூர்யா ரசிகர்களை கவலை மற்றும் கடுப்பு அடைய செய்கிறது.

ரசிகர்கள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தபோதும் அப்டேட் கேட்டு கெஞ்சி கெஞ்சியே டயர்டானார்கள் ரசிகர்கள். தற்போது செல்வராகவனிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் அப்டேட் கேட்டு கெஞ்சுவதை பார்த்து அப்பாடா நாம் மட்டும் தனியாக இல்லை என்று மனதை தேற்றிக் கொள்கிறார்கள்.
|
என்.ஜி.கே.
செல்வராகவன் சூர்யாவை வைத்து என்.ஜி.கே. படத்தை இப்படித் தான் இயக்கி வருகிறார் என்று படம் போட்டு விளக்கியுள்ளனர் நெட்டிசன்கள். பாவம்யா, செல்வராகவன்.

கோபம்
செல்வராகவன் தான் அப்டேட் கொடுப்பது இல்லை, நீங்களாவது ஏதாவது அப்டேட் கொடுக்கலாம் அல்லவா என்று என்.ஜி.கே. தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் சூர்யா ரசிகர்கள் கேட்கிறார்கள். என்ன முட்டி மோதினாலும் அவர்கள் கேட்பது மட்டும் நடப்பது இல்லை.