»   »  கேரளாவை அடுத்து தமிழகத்திலும் சூப்பர்ஸ்டாரின் சாதனையை காலி செய்த பிரபாஸ்

கேரளாவை அடுத்து தமிழகத்திலும் சூப்பர்ஸ்டாரின் சாதனையை காலி செய்த பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 7 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் எந்திரன் படைத்த வசூல் சாதனையை பாகுபலி 2 முறியடித்துள்ளது.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படமாகும். அந்த படம் விரைவில் ரூ. 1,500 கோடி வசூலை தொட உள்ளது.


பாகுபலி 2 பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகள் படைத்து வருகிறது.


எந்திரன்

பாகுபலி 2 படம் 7 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்தின் எந்திரன் படம் படைத்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது பாகுபலி 2.


புலிமுருகன்

புலிமுருகன்

கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் புலிமுருகன் செய்த வசூல் சாதனையையும் பாகுபலி 2 முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 டப்பிங் படமாக இருந்தாலும் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பாகுபலி 2 உலக அளவில் ரூ. 1,400 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரபாஸ்

பிரபாஸ்

கான்கள், மோகன்லால், மம்மூட்டி, ரஜினிகாந்த் என்று பெரிய பெரிய ஆட்களின் பட வசூல் சாதனைகளை எல்லாம் பிரபாஸ் படம் சர்வ சாதாரணமாக முறியடித்துள்ளது.


English summary
Prabhas starrer Baahubali 2 has crossed super star Rajinikanth's Endhiran's seven year old record in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil