»   »  என்னங்கடா நடக்குது?: தேவசேனாவும், பல்லாளதேவனும் டூயட் பாடுறாங்க- வைரல் வீடியோ

என்னங்கடா நடக்குது?: தேவசேனாவும், பல்லாளதேவனும் டூயட் பாடுறாங்க- வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணா, அனுஷ்கா டூயட் பாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

பாகுபலி படத்தில் பல்லாள தேவனாக நடித்த ராணா தேவசேனாவாக நடித்த அனுஷ்கா மீது ஆசைப்படுவார். அனுஷ்காவோ பாகுபலியான பிரபாஸை காதலிப்பார்.


Baahubali Fame Devasena and Bhallaldeva romantic video goes VIRAL

தேவசேனா கிடைக்காத சோகத்தில் பல்லாள தேவன் திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருப்பார். இந்நிலையில் ராணா, அனுஷ்கா நெருக்கமாக டூயட் பாடும் வீடியோ வைரலாகியுள்ளது.


அருவிக் கரையோரம் அனுஷ்காவும், ராணாவும் அவ்னா நீவேனா என்று ரிலாக்ஸாக டூயட் பாடுகிறார்கள். வெயிட், வெயிட் அது பாகுபலி பட பாடல் அல்ல.ருத்ரம்மா தேவி படத்தில் அவர்கள் பாடிய டூயட் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தாங்க அந்த வீடியோ,

English summary
A video of Anushka and Rana is going viral. Bhallaladeva is seen romancing Devasena in that video.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil