»   »  ரிலீஸுக்கு முந்தைய நாள் ஆன்லைனில் கசிந்த 'அந்த' படம்: படக்குழு அதிர்ச்சி

ரிலீஸுக்கு முந்தைய நாள் ஆன்லைனில் கசிந்த 'அந்த' படம்: படக்குழு அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் படமான பாபுமோஷாய் பந்தூக்பாஸ் ரிலீஸாகும் முன்பே ஆன்லைனில் கசிந்துவிட்டது.

குஷன் நந்தி இயக்கத்தில் நவாஸுத்தீன் சித்திக்கி நடித்துள்ள பாலிவுட் படமான பாபுமோஷாய் பந்தூக்பாஸ் இன்று ரிலீஸானது. இந்நிலையில் படம் ரிலீஸாவதற்கு முன்பே நேற்று ஆன்லைனில் கசிந்துவிட்டது.

Babumoshai Bandookbaaz Gets Leaked Online, Just A Day Before It's Release

பல இணையதளங்களில் அந்த படத்தின் லைவ்ஸ்ட்ரீமிங் போயுள்ளது என்று செய்திகள் வெளியாகின. அந்த பிரிண்ட் தெளிவாக இல்லையாம். அதனால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் படுக்கையறை காட்சிகள் அதிகம் என்பதால் 48 இடங்களில் கத்தரி போட்டது சென்சார் போர்டு. அதனாலேயே அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் பலருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் தான் படம் ஆன்லைனில் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As sad as it might sound, Nawazuddin Siddiqui's Babumoshai Bandookbaaz has been leaked online just a day before it's release and several websites are offering free online streaming of the whole movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil