»   »  பாலிவுட்டிலிருந்து பிரபாஸுக்குக் குவியும் வாய்ப்புகள் - வீடியோ

பாலிவுட்டிலிருந்து பிரபாஸுக்குக் குவியும் வாய்ப்புகள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி - 2 திரைப்படம் வசூலை குவித்து வரும் நிலையில் அந்தப் படத்தின் நாயகன் பிரபாஸுக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ய்புகள் வந்துகொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 திரைப்படம் உலகமெங்கும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானதாக பாலிவுட், கோலிவுட் என எல்லா இடங்களிலும் இதே பேச்சாக உள்ளது.

 Bagubali actor getting offers from bollywood

இந்நிலையில், ஐந்து வருடங்களை பாகுபலி படத்தில் நடிக்க முழுவதுமாகக் கொடுத்திருந்தாராம். தற்போது வேறு படங்களில் நடிக்க அவர் தயாராகி வரும் நிலையில் அவருக்கு இந்தி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகிறதாம்.

வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கிக்க்கொண்டிருக்கும் வட சென்னைக்காரன் படத்தின் இரண்டாம்கட்டப் படபிடிப்பு தொடங்கி விட்டது என ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னோட டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் இப்போது பிஸியான நடிகர் யார் தெரியுமா? ஜி.வி பிரகாஷ் தானாம்.ஒரு டஜனுக்கும் மேல் படங்கள் அவர் கைவசம் இருக்கிறதாம். இந்த படங்கள் முடியவே சில ஆண்டுகள் ஆகும் என சொல்கிறார்கள்.

English summary
Bagubali actor Prabhas getting offers from bollywood and he had spent five yeras only for bagubali

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil