Just In
- 30 min ago
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- 11 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 11 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 12 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
Don't Miss!
- News
பெங்களூர், ஒசூர் நகரங்களில் கடும் பனிப்பொழிவு.. காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய வாகனங்கள்
- Automobiles
என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற கால் செண்டர் டாஸ்க் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த டாஸ்க்கின் போது ஏற்பட்ட பிரச்சனைகளே பிக்பாஸ் வீட்டில் இன்னும் சாம்பல் பூத்த நெருப்பாய் உள்ளது.
இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்.. வாழ்த்து சொல்லி ரஜினியை வரவேற்கும் பிரபலங்கள்!

முதல் புரமோ
இந்நிலையில் டாஸ்க்கின் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் டாஸ்க்கை கொடுத்து பற்ற வைத்துள்ளார் பிக்பாஸ். நேற்றைய எபிசோடிலேயே இந்த பிரச்சனை தொடங்கிய நிலையில் இன்றைய முதல் புரமோ அதன் அடிப்படையிலேயே இருந்தது.

முதலிடத்தில் அர்ச்சனா
தற்போது இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதன்படி, ரேங்க் லிஸ்ட்டில் முதலிடத்தில் நிற்கும் அர்ச்சனா, அதற்கான தனது தரப்பு நியாயத்தை கூறுகிறார்.

ஆரியிடம் பாய்ந்த பாலா
அந்த கேப்பில் ஆரியிடம் பாய்கிறார் பாலாஜி. அதாவது, ஆரி அண்ணா டாஸ்க்தான் பேசிக்கிட்டு இருந்தோம் என முகத்தை வெறுப்பாக வைத்துக்கொண்டு சொல்கிறார். அதற்குள் நம்பர் ஒன் இடத்தில் நிற்கும் சனம் ஷெட்டி, அவ்ளோ பயம் இருக்குல்ல.. ஒரு கால் பண்ண முடியாதுல்ல என்று கலாய்க்கிறார்.

செல்ப் நாமினேஷனும்
அப்போது பயந்துப்போனது போல் நடிக்கிறார் ஜித்தன் ரமேஷ். அப்போது பேசும் பாலாஜி, இன்னொருத்தர நாமினேட் பண்றதுலேருந்து சேவ் பண்றதும் செல்ஃப் நாமினேட்டும் ஒன்னா என்று ஆவேசமாக கேட்கிறார்.

பாலாஜியால் ரகளை
மொத்தத்தில் இன்றும் பிக்பாஸ் வீட்டில் பாலாஜியால் பெரும் ரகளை நடக்க உள்ளது என்பது தெளிவாகியுள்ளது. தன் தரப்பு கருத்துக்களை மட்டுமே கூறிவிட்டு அதற்கு விளக்கம் கூட கேட்காமல் காலை கட் பண்ணிய பாலாஜி தனக்கு தானே 3வது ரேங்க் கொடுத்துள்ளார்.