Just In
- 14 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 9 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கில் தான் தோற்றது குறித்து ஷிவானியிடம் புலம்பி தீர்த்தார் பாலாஜி.
பிக்பாஸ் வீட்டில் நேற்று கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாலாஜி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்ற நிலையில் ஜித்தன் ரமேஷ் வெற்றி பெற்றார்.
தான் வெற்றி பெறாததற்கு ஆரிதான் காரணம் என குற்றம் சாட்டிய பாலாஜி அதுகுறித்து சனம் ஷெட்டியிடம் விவாதித்தார். ஆனால் தவறாக விளையாடியது பாலாஜி என்பது அப்போதே காட்டப்பட்டுவிட்டது.
பாத்ரூமுக்குள் ஒளிந்திருந்த ரியோ.. வொர்ஸ்ட் என திட்டிய ரம்யா.. அலறவிடும் அன்சீன் புரமோ!

ஷிவானியிடம் புலம்பல்
இருந்த போதும் ஆரிதான் தவறாக கவுண்ட் செய்துவிட்டார், அதனால்தான் தனது வெற்றி பறி போய்விட்டதாக கூறி வருகிறார் பாலாஜி. அந்த வகையில் தன்னுடைய ஷேடோவாக இருக்கும் ஷிவானியிடமும் கேப்டன் டாஸ்க்கில் தான் தோற்றது குறித்து புலம்பினார்.

பொய் பேசுறாரு
எனக்கு இன்று நடந்த கொஞ்சம் கூட நியாயமே இல்லை. ஆரி மாத்தி பேசிட்டாரு. நேர்மை நேர்மை சொல்லிட்டு பொய் பேசுறாரு.. ஃபர்ஸ்ட் நான் 4 தட்டுனன்னு சொன்னாரு.. அப்புறம் இல்ல ரெண்டுன்னு சொன்னார்.

தப்பா தட்டவே இல்லையாம்
அவர யாருமே நோட்டீஸ் பண்ணலயா.. அவர் பண்றதெல்லாம் மக்கள் பார்க்குறாங்க. அவர் பண்றெதெல்லாம் தெரியும்.
ரமேஷ் ஒன்னு கூட தப்பா தட்டவே இல்லையாம்.. கும்பலா இருந்த போது அவர்தான் தட்டினார் என்றார்.

கரெக்ட்டாதான் போட்டார்
அதற்கு பதில் சொன்ன ஷிவானி, நான் பார்த்த போது ரமேஷ் அவருடையத மட்டும் தான் தட்டினாரு. 3 வயலெட் கரெக்டா அவர் பேஸ்க்கெட்கிட்ட விழுந்தது.. ஒன்னு கோட்ல விழுந்தது என்றார்.

ஏன் ஆரிய அசைன் பண்ணாங்க?
ஷிவானி சொல்வதை கூட ஏற்காத பாலாஜி, எனக்கு எதுக்கு ஆரிய அசைன் பண்ணாங்க? எனக்கும் அவருக்கும் பேக்கேஜ் இருக்குல்ல.. வேற யாரையாவது அசைன் பண்ணியிருந்தா
கரெக்ட்டா கவுண்ட் பண்ணியிருப்பாங்கள்ல என்று கதறாத குறையாக புலம்பி தீர்த்தார்.