Just In
- 9 min ago
நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்!
- 22 min ago
2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub
- 31 min ago
பாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்!
- 40 min ago
தொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- News
டிரம்பின் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்.. இனி பேஸ்புக்கின் உச்ச நீதிமன்றம் கையில்..! பரபரப்பு
- Sports
5 விக்கெட் எடுத்ததும் ஓடிப் போய் பும்ராவை கட்டிப் பிடிச்சுக்கிட்டேன்... சந்தோஷம் தாங்கல!
- Finance
ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..!
- Lifestyle
உண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா? எப்படி யூஸ் பண்ணணும்?
- Automobiles
ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃப்ரீஸ் டாஸ்க்கில் பாலாவுக்கு செம சர்ப்ரைஸ்.. வந்தவராவது கொஞ்சம் அலர்ட் பண்ணியிருக்கலாமே?
சென்னை: ஷிவானி நாராயணனை தொடர்ந்து பாலாஜி முருகதாஸுக்கான ஃப்ரீஸ் டாஸ்க் வந்தது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
ஏமாற்றியது இந்தாண்டு.. 2021-ல் எதிர்பார்க்கப்படும் பிரமாண்ட படங்கள்.. மாஸ்டர், வலிமை.. அப்புறம்?
ஷிவானியின் அம்மா வந்து அவருக்கு அட்வைஸ் சொல்லி சென்ற நிலையில், அடுத்ததாக பாலாவுக்கான ஃப்ரீஸ் டாஸ்க்கில் அவருக்கு செம சர்ப்ரைஸ் கிடைத்தது.

கொரோனா கட்டுப்பாடு
இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொரோனா காரணமாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியின் போதும் முன்னாள் பிக் பாஸ் பிரபலங்கள் நேரடியாக வீட்டிற்குள் வராமல் டிஜிட்டல் வழியாகவே வந்து போட்டியாளர்களுக்கு டாஸ்க்குகளை கொடுத்தனர்.

கொரோனா போயிடுச்சா
ஆனால், தற்போது ஃப்ரீஸ் டாஸ்க்குக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது, போட்டியாளர்களை பார்க்க வருபவர்களும் 14 நாட்கள் குவாரன்டைனில் வைக்கப்பட்டார்களா? என்கிற கேள்வியும் சமூக வலைதளத்தில் எழுந்து வருகிறது. மேலும், ஒருவேளை கொரோனா போயிடுச்சோ என்றும் கலாய்த்து வருகின்றனர்.

அப்படியே காப்பி
ஷிவானி அம்மா முதல் ஆளாக ஃப்ரீஸ் டாஸ்க்கிற்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்குள் நீ பண்றது வெளியே தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா என எப்பவோ முடிந்து போன பாலா, ஷிவானி லவ் டிராக்கை மறுபடியும் பேசி கிளறியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், போன சீசன்ல லாஸ்லியா அப்பா பேசியதை அப்படியே காப்பி பேஸ்ட் செஞ்சிருக்காங்க என கிண்டல் அடித்து வருகின்றனர்.

வந்தது யார்
இந்நிலையில், ஷிவானியை தொடர்ந்து பாலாவுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. பாலாஜி முருகதாஸை சந்திக்க பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது அவரது நண்பரா? அல்லது அண்ணனா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் வந்தது யார் என்பது தெரிந்துவிடும்.

கலாய்த்துக் கொண்டு
தற்போது வெளியான மூன்றாவது புரமோவில் பிக் பாஸ் வீட்டுக்கு தன்னை பார்க்க வந்த நபரை பார்த்து, இவனுக்காக எல்லாம் ஃப்ரீஸ் ஆகாமல் இருப்பதை விட்டு விட்டு நகர்ந்தேனே என்றும், ஆட சொல்லி அனுப்பினார்கள்னு சொல்றான் என மற்ற போட்டியாளர்களிடம் கலாய்த்துக் கொண்டு பாலா பேசியது சூப்பர்.

என்ன சொன்னாரு
ஏற்கனவே பாலாஜி முருகதாஸ் கன்ட்ரோல் இல்லாமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது நீ செய்வது சரியாக இருக்கிறது. உன் கேமை அப்படியே தொடர்ந்து விளையாடு, கண்டிப்பா ஜெயிப்ப என நண்பர் கொம்பு சீவி விட்டுச் சென்றதை பார்த்த ரசிகர்கள், நண்பனின் தவறை கொஞ்சமாவது சுட்டிக் காட்டியிருக்கலாமே எனக் கூறி வருகின்றனர்.