Don't Miss!
- Finance
பாகிஸ்தான் ரூபாய் நிலைமை ரொம்ப மோசம்.. இப்படியே போச்சுன்னா..!!
- News
இனிமே குடியரசு தலைவர் மாளிகையிலிருப்பது "முஹல்" தோட்டமில்லை.. "அம்ரித் உத்யான்" அதிரடி மாற்றம்
- Sports
"ஹர்திக் பாண்ட்யா புத்திசாலி இல்லை".. 2வது டி20ல் பெற்ற தோல்வி.. பாக். முன்னாள் வீரர் கடும் விளாசல்!
- Technology
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சுயநலமே இல்லாமல் எப்போதும் மற்றவர்களை ஊக்குவிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இப்படி அசிங்கப்படுத்திட்டீங்க.. உங்க விருதே வேண்டாம்.. அந்த காரணத்தால் கடுப்பான பாலாஜி முருகதாஸ்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் ரன்னர் அப் ஆன பாலஜி முருகதாஸ் பிரபல தனியார் யூடியூப் சேனல் அளித்த விருதை திருப்பிக் கொடுத்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
கடந்த அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பாலாஜி முருகதாஸ்.
ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை
சீசன் 4 நிகழ்ச்சியை பரபரப்புக்கு பஞ்சமின்றி சர்ச்சைகள் மற்றும் சண்டைகளுடன் கொண்டு சென்றவர் பாலா தான்.

டிஆர்பி கிங்
ஆரிக்கும் பாலாவுக்கும் இடையே கடும் சண்டைகள் பிக் பாஸ் சீசன் 4 முழுக்க இருந்து வந்தது. அதுமட்டுமின்றி, சனம் ஷெட்ட், அர்ச்சனா, அனிதா சம்பத், ரியோ, கேபி ஏன் ஷிவானி உடன் கூட சண்டைப் போட்டு நிகழ்ச்சியின் டிஆர்பியை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பாலாஜி முருகதாஸ்.

அட்ஜெஸ்ட்மென்ட் சர்ச்சை
சக போட்டியாளரான சனம் ஷெட்டிக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் கடும் மோதல்கள் நிகழ்ச்சியில் நடந்தன. மேலும், ஒரு எபிசோடில் சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்தது தான் அழகிப் பட்டம் வென்றார் என பாலா குறிப்பிட்டதாக எழுந்த சர்ச்சை கடைசி வரை பாலாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா என்கிற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஆனால், ஆரிக்கு அடுத்து அதிக ஓட்டுக்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலா.

பெண்களின் ஃபேவரைட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணனுடன் ரவுண்டு கட்டி ரொமான்ஸ் செய்த பாலாஜி முருகதாஸ் பெண்களின் ஃபேவரைட்டான போட்டியாளராக மாறினார். மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள்ளே பாலாவுக்காக சுச்சி, ஷிவானி இடையே கடும் போட்டிகளும் நிலவின. பாலாவுக்கு ஹேட்டர்ஸ் எந்த அளவுக்கு இருந்தார்களோ அதை விட அதிகமாக பெண்களின் ஓட்டுக்கள் வந்து விழுந்தன.

பிஹைண்ட்வுட்ஸ் விருது
பிரபல தனியார் யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுக்கு Biggest Sensation on Reality Television விருது கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டது. சமீபத்தில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், பாலாஜி பேசிய 2 நிமிட வீடியோ 'கட்' செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

விருதை திருப்பித் தருகிறேன்
அந்த நிகழ்ச்சி வீடியோவை பார்த்த பாலாஜி முருகதாஸ் மிகவும் அப்செட் ஆகி உள்ளார். ஏன் நான் பேசிய அந்த 2 நிமிட வீடியோவை கட் செய்தீர்கள் என்றும், அப்புறம் எதுக்கு உங்க விருது என விருதை திருப்பித் தருகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் பாலாஜி முருகதாஸ்.
Recommended Video

சரியான பதிலடி
விருது மேடையில் பிஹைண்ட்வுட்ஸ் விமர்சகர் ஒருவரை பாலா விமர்சித்து பேசியதால் தான் அந்த 2 நிமிட வீடியோ 'கட்' செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பாலாஜி முருகதாஸை அவமானப்படுத்தும் விதமாக இப்படி செய்ததற்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்றும் விருதை திருப்பித் தருவது சரியான முடிவு என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
அய்யோ.. அட்லியா? வேண்டவே வேண்டாம்.. ஏகே 63 தகவலால் பதறிப்போன அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் மீம்ஸ்!
-
அதே 450 கோடி பட்ஜெட்... ஜெயம் ரவிக்கு பதிலாக சுந்தர் சி டிக் செய்த ஹீரோ... கரையேறுமா சங்கமித்ரா?
-
ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு கூட்டணியில் Lets Get Married... தோனி படத்தின் இன்ட்ரோ டீசர் ரிலீஸ்