»   »  மெர்சல் தலைப்பு... நீடிக்கும் சிக்கல்!

மெர்சல் தலைப்பு... நீடிக்கும் சிக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரிலீஸே சந்தேகம் ஆனால், சர்ப்ரைஸ் கொடுக்கும் மெர்சல் டீம்-வீடியோ

மெர்சல் படத்தின் தலைப்பைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் தலைப்பைப் பயன்படுத்தத் தடை கோரி ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

Ban on Mersal continues

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மெர்சல் தலைப்பைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் மற்றும் எதிர்த்தரப்பினர் தகுந்த விளக்கங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதோடு, தலைப்பு மீதான தடை தொடரும் என்று அறிவித்தார்.

தீபாவளிக்கு புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை, தியேட்டர் மூடல் என குழப்பமான சூழல் நிலவும் நிலையில், தீபாவளிப் படமான மெர்சல் மீது வழக்கு இன்னும் நீடிப்பது திரையுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

English summary
The Madras High Court has extenteded the ban on Mersal title
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil