இணையத்தை கலக்கும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையின் நீச்சல் உடை ஃபோட்டோஸ்

சென்னை : நடிகையும், மாடலுமான திவ்யா கணேஷ், பல புகழ்பெற்ற சீரியல்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவி.,யில் 2020 ம் ஆண்டு துவங்கி, தற்போது வரை ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார்.

Bhagyalakshmi serial actress Divya Ganeshs bathtub and swimming pics scorch the internet

இந்த சீரியலில் ஜெனிஃபர் என்ற ஜெனி கேரக்டரில் திவ்யா நடித்து வருகிறார். பலரின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக பாக்யலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மூத்த மருமகளாக, குடும்ப பாங்காக நடித்து வருகிறார் திவ்யா. சமீபத்தில் இவர் தனது பேட்டி ஒன்றில், பாக்யலட்சுமி சீரியலில் நடித்த பிறகு சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னை தெரிவதாக கூறினார்.

Bhagyalakshmi serial actress Divya Ganeshs bathtub and swimming pics scorch the internet

சமீபத்தில் டிராஃபிக் போலீஸ் ஒருவர் பொது இடத்தில் தன்னை அடையாளம் கண்டு, தனது நடிப்பை பாராட்டியதாகவும் திவ்யா கூறி இருந்தார். அந்த அளவிற்கு தமிழ் சீரியல் ரசிகர்களின் மனதில் திவ்யா இடம்பிடித்துள்ளார்.

Bhagyalakshmi serial actress Divya Ganeshs bathtub and swimming pics scorch the internet

சீரியலில் மட்டுமல்ல திவ்யா, சமூக வலைதளங்களில் வெளியிடும் ஃபோட்டோக்களும் மிகவும் பிரபலம். இதனால் இவரை பின்தொடர்பவர்கள் அதிகம். சமீபத்தில் பாத்டப்பிலும், நீச்சல் குளத்திலும் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

Recommended Video

ஒரு கை கொடுங்க நாங்க தரமான படம் தருவோம் | Varisi Audio Launch | Filmibeat Tamil

Bhagyalakshmi serial actress Divya Ganeshs bathtub and swimming pics scorch the internet

ராமநாதபுரத்தை சேர்ந்த 26 வயது நடிகையான திவ்யா, இந்த ஆண்டு சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். அதற்குள் அரைகுறை ஆடையுடன் படு கிளாமராக இவர் நடத்தி, வெளியிடும் ஃபோட்டோக்கள் இணையவாசிகளை சூடேற்றி, மூடாக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X