»   »  பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயற்சித்த பரணி: உலக மகா நடிப்புடா சாமி

பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயற்சித்த பரணி: உலக மகா நடிப்புடா சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் பரணி விரக்தி அடைந்து எஸ்கேப் ஆக முயற்சிப்பது போன்று ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் அனைத்தும் சொல்லிக் கொடுத்து நடப்பவை என்று நெட்டிசன்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை செம கலாய் கலாய்க்கிறார்கள்.

இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பரணி

பரணி

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஜூலியை விட்டுவிட்டு தற்போது பரணியை தான் கட்டம் கட்டுகிறார்கள். இதனால் பரணி அடிக்கடி அழ ஆரம்பித்துவிடுகிறார்.

விரக்தி

சக போட்டியாளர்களின் தொல்லையை தாங்க முடியாமல் பரணி விரக்தியடைந்துள்ளாராம். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கூடிக் கூட பரணியை பற்றி பேசுகிறார்கள்.

எஸ்கேப்

எஸ்கேப்

பிக் பாஸ் வீட்டு கேமராக்கள் முன்பு நின்று புலம்பித் தள்ளும் பரணி இறுதியில் அங்கிருந்து சுவர் ஏறிக் குதித்தாவது தப்பியோடிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

சூப்பரப்பு

சூப்பரப்பு

பரணி பைத்தியம் பிடித்தது போன்று நடந்து கொள்வது, பிக் பாஸ் வீட்டை விட்டு தப்பியோட முயற்சிப்பது எல்லாம் டிஆர்பிக்காக சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தது என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் போடுகிறார்கள்.

English summary
According to a new promo video, Bharani is seen trying to escape from the Big Boss house as he couldn't bear the torture of fellow contestants.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil