»   »  ஆகஸ்டில் திருமணம்... அறிவித்தார் பாவனா!

ஆகஸ்டில் திருமணம்... அறிவித்தார் பாவனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்த நடிகை பாவனா, தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.

பாவனாவுக்கும் அவரது நீண்ட நாள் காதலர் தயாரிப்பாளர் நவீனுக்கும் நேற்று முன் தினம் திருச்சூரில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

Bhavana - Naveen marriage in August

இந்த நிகழ்ச்சிக்கு யாரையும் பாவனா அழைக்கவில்லை. சிலருக்கு மட்டும் தகவல் தெரிவித்திருந்தாராம். திருமணத்தின்போது அனைவரையும் அழைக்கலாம் எனத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். ஆனால் திருமணத் தேதியை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் தனது திருமணம் நடக்கும் என அறிவித்துள்ளார் பாவனா. திருமணத்தை ஆடம்பரமாக இல்லாமல், எளிமையாக நடத்தவே இருவரும் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

பாவனா இப்போது கன்னடம் மற்றும் மலையாளத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

English summary
Actress Bhavana says that her marriage would be held in coming August.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil