பேண்ட் அணியாமல் வெறும் சட்டை உடன் போஸ்டருக்கு ஹாட்டாக நிற்கும் பவானி ஸ்ரீ
சென்னை : இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ தமிழ் சினிமாவுக்கு க/பெ ரணசிங்கம் மூலம் அறிமுகமானவர்.
இப்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் விடுதலை படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.
ஹீரோயினாக நடித்த ஒரு திரைப்படம் கூட இதுவரை வெளியாவதற்கு முன்னரே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ள பவானி ஸ்ரீ இப்பொழுது பேண்ட் அணியாமல் வெறும் சட்டையுடன் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்

ஜிவி பிரகாஷ் தங்கை
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இளம் இசை அமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த பல திரைப்படங்கள் இவரது இசைக்காக வெற்றி பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது அந்த அளவிற்கு வரிசை படங்களில் இவரது இசை ராஜ்ஜியம் செய்யும். ஜிவி பிரகாஷை தொடர்ந்து அவரது தங்கை நடிகை பவானி ஸ்ரீ யும் இப்பொழுது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ரம்மி , தர்மதுரையைத் தொடர்ந்து விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை பெற்றிருப்பார்.

க/பெ ரணசிங்கம்
முதல் திரைப்படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் நடித்திருந்த பவானி ஸ்ரீ இப்பொழுது தமிழில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். க/பெ ரணசிங்கம் படத்திற்கு முன்பாகவே நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை நட்பே துணையில் ஹிப்ஹாப் ஆதி க்கு தம்பியாக நடித்த ஆனந்த் என்பவர் இயக்கி ஹீரோவாக நடித்து வருகிறார்.

கதாநாயகியாக
பொல்லாதவன் தொடங்கி இதுவரை சறுக்கல்களை சந்திக்காமல் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சர்வதேச அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தி இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இப்பொழுது நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது .

பாவக் கதைகள்
விடுதலை ரிலீசுக்கு பிறகு பவானி ஸ்ரீ தமிழ் சினிமாவில் அனைவரும் மெச்சும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக வருவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதற்கிடையில் ஆந்தாலஜி திரைப்படங்களிலும் பவானி நடித்து வருகிறார். அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் தங்கம் என்ற பகுதியில் லீட் ரோலில் நடித்து இருப்பார். இவருக்கு ஜோடியாக சாந்தனு பாக்யராஜ் நடித்திருந்தார் .

பேண்ட் அணியாமல்
இவ்வாறு படிப்படியாக தமிழ் சினிமாவில் தன்னுடைய முத்திரையை பதித்து வரும் பவானி ஸ்ரீ நாயகியாக நடித்த முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வைரலாகி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது ஆல்பம் பாடலின் போஸ்டர் ஒன்றுக்கு பேண்ட் அணியாமல் வெறும் சட்டையுடன் மொத்த தொடை அழகும் தெரிய கவர்ச்சியில் கொதிக்கும் கிளாமரை காட்டிக் கொண்டு "தி வெல்வெலீன் " போஸ்டரில் பவானி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











