»   »  வில்லனாக களம் இறங்கும் பிக் பி!

வில்லனாக களம் இறங்கும் பிக் பி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆச்சர்யப்படுத்துவதில் அமிதாப் பச்சனுக்கு நிகர் யாருமே இருக்க முடியாது. அதிலும் இந்த வயதிலும் வித்தியாசமான கேரக்டர்களாகவே நடித்து பெயர் வாங்குகிறார்.

அமிதாப்பின் அடுத்த அவதாரம் வில்லன்!

Big B to play notorious villain

ஆமாம், அடுத்து ஒரு படத்தில் முழு நீள வில்லனாக நடிக்கவிருக்கிறார். கௌரங் தோஷி தயாரிப்பில் அடுத்தடுத்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ள அமிதாப், அதில் அனீஸ் பாஸ்மி இயக்கும் ‘ஆங்கென் 2' படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

'இளம் ஹீரோக்களுக்கு வில்லனாக நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். என் மகனுக்கே கூட வில்லனாக நடிக்கலாம்' இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.

இமேஜ் பார்க்கும் ஹீரோக்களே கேட்டுக்குங்க...!

English summary
Amitabh Bachchan is going to play as a notorious villain in Aanken 2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil