»   »  பிக் பாஸ்: ஓவியா ரசிகர்கள் எதிர்பார்த்தது மாதிரியே நடந்துவிட்டது

பிக் பாஸ்: ஓவியா ரசிகர்கள் எதிர்பார்த்தது மாதிரியே நடந்துவிட்டது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள பிந்து மாதவி பற்றி ஓவியா ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்கு நேற்று வந்துள்ளார் நடிகை பிந்து மாதவி. ஓவியா ஆர்மிக்கு போட்டியாக பிந்து மாதவி ஆர்மியை துவங்கியுள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் ஓவியா ரசிகர்களோ பிந்து மாதவி முதலில் ஓவியா ஆர்மிக்காரர் அதன் பிறகே போட்டியாளர் என்கின்றனர்.

அவர் சொல்வது கிட்டத்தட்ட உண்மையாகியுள்ளது.

பிந்து

பிக் பாஸ் வீட்டில் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்துள்ளனர். திடீர் என்று பிந்து, ஓவியாவை மட்டும் விட்டுவிட்டு அனைவரும் கிளம்பிச் செல்கிறார்கள்.

ஓவியா

ஓவியா

பிந்து மாதவியும், ஓவியாவும் கூலாக அமர்ந்துள்ளனர். பிந்துவுக்கும், ஓவியாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ரைசா

ரைசா

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் ரைசாவோ வந்துட்டு வம்பை உண்டாகாதீங்க என்று இன்று பன்ச் டயலாக் எல்லாம் பேசியிருக்கிறார்.

காயத்ரி

ஏழரை காயத்ரிய நேரடியா கண்டிக்கறதுக்கு உங்க சேனலுக்கும், கமலுக்கும் துப்பு இல்ல.. நீங்க எல்லாம் நியாமா ஷோ நடத்துறீங்க? 😹

English summary
The new contestant Bindhu Madhavi seems to bond with viewers' favourite Oviya in the Big Boss house.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil