»   »  பாத்து சந்தோஷப்பட ஓவியாவும் இல்ல, எரிச்சலாக ஜூலியும் இல்ல: அடப் போயா பிக் பாஸு!

பாத்து சந்தோஷப்பட ஓவியாவும் இல்ல, எரிச்சலாக ஜூலியும் இல்ல: அடப் போயா பிக் பாஸு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியா, ஜூலி இல்லாமல் போர் அடிக்கிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை முதலில் ஜூலிக்காகவும், பின்னர் ஓவியாவுக்காகவும் பார்த்தவர்களே அதிகம். தற்போது அந்த இருவருமே பிக் பாஸ் வீட்டில் இல்லை.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப போர் அடிப்பதாக பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஜூலியை திட்டித் தீர்த்தாலும் அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்கவாவது பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர் என்பது தான் உண்மை. தற்போது அவரும் இல்லாதது பலருக்கு போர் அடிக்கிறது.

ஓவியா

பாத்து சந்தோஷப்பட ஓவியாவும் இல்ல. எரிச்சலாக ஜூலியும் இல்ல.

அப்புறம் என்ன 'காயத்ரிக்கு' நாங்க பாக்கணும் 😎

#BiggBossTamil என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

வருவியா

ஓவியா ஓவியா மறுபடியும் வருவியா பிக் பாஸ் ஷோக்கு

ஸ்ப்ரே

ஒழுங்கா ஒவியா உள்ள கூபட்டுங்க இல்ல ஸ்பிரே அடிச்சு விட்டுருவோம்.

ப்ரொமோ

நீங்க எப்டி promo போட்டாலும் #Oviya இல்லாம TRP 👅 👎 போது

English summary
Viewers find Big Boss show really boring after Oviya and Juliana exit the programme in the same week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil