»   »  மீம்ஸ் கிரியேட்டர்களையே கலாய்த்து மீம்ஸ்: சும்மா இருந்தவங்கள உசுப்பிவிட்டுடியே பிக் பாஸு

மீம்ஸ் கிரியேட்டர்களையே கலாய்த்து மீம்ஸ்: சும்மா இருந்தவங்கள உசுப்பிவிட்டுடியே பிக் பாஸு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீம்ஸ் கிரியேட்டர்ஸை கலாய்த்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீம்ஸ் போட்டு நீக்கிவிட்டனர்.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே அதை மீம்ஸ் கிரியேட்டர்கள் மரண கலாய் கலாய்க்கிறார்கள்.

Big Boss makes fun of memes creators

காரித் துப்பாத குறையாக மீம்ஸ் போட்டு பிக் பாஸை திட்டுகிறார்கள். கமலையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் பிக் பாஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களையே கலாய்த்துள்ளனர்.

மீம்ஸ் கிரியேட்டர்களை கலாய்த்து ஒருவர் போட்ட மீமை எடுத்து பிக் பாஸ் ட்விட்டர் பக்கத்தில் போட்டனர். சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டனர்.

சும்மாவே மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கொலவெறியில் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸு இப்படி உசுப்பிவிட்டுட்டாங்களே!

English summary
Big Boss has posted a meme in its official twitter handle making fun of memes creators.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil