Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இப்போ தெரியுதா அக்க்ஷரா யாருன்னு? பிக்பாஸ் புரமோவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: இன்றைய முதல் புரமோவில் அக்ஷரா ரெட்டி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் நிரூப் கைப்பற்றியுள்ள நிலம் காயினுக்கான பவர் கொடுக்கப்பட்டுள்ளது.
அவசியமானதை
முன்னெடுத்து
நகரும்
சூர்யா...
மாரி
செல்வராஜ்
வாழ்த்து!
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆற்றல் குறித்தும் அறிவிக்கப்படுகிறது. அதன்படி ஒரு பெண் போட்டியாளரை நிரூப் தனக்கு உதவியாளராக நியமித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

வேண்டுமானால் வெளியே அனுப்புங்கள்
இதைத்தொடர்ந்து அக்ஷராவை தனது உதவியாளராக நியமிக்கிறார் நிரூப். இதனைக் கேட்ட அக்ஷரா எனக்கு விருப்பமில்லை பிக்பாஸ். அதற்கு ஏதாவது பனிஷ்மெண்ட் இருந்தால் கொடுங்கள், வேண்டுமானால் வெளியே அனுப்புங்கள் என்று கூறுகிறார்.

தைரியமான அக்ஷரா
இதனை பார்த்த நெட்டிசன்கள், தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
இதைத்தான் அக்ஷரா ஆரம்பத்தில் இருந்து சொல்லிட்டு இருக்கு நீங்கதான் வைச்சட்டு இருக்கீங்க.. தைரியமான அக்ஷரா.. பயப்படாதீங்க என குறிப்பிட்டுள்ளார்.

எபிசோட் பார்த்துட்டு பொங்குவோம்
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன அக்ஷரா இது எல்லாம்... இது ஒன்னும் உன்னோட வீடு இல்ல.. இங்க எந்த டாஸ்க்கா இருந்தாலும் பண்ணனும்னு தான் சைன் பண்ணிட்டு வந்து இருக்கீங்க... என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எதுக்கும் எபிசோடு பாத்துட்டு மீதி பொங்குவோம் என்றும் எடிட்டர் முன்னாடி எதாவது நடந்தத காட்டாம விட்டு இருப்பாரோ என்றும் பதிவிட்டுள்ளார்.

உங்க வீட்டுக்கு போங்க பாவம்.
மற்றொரு நெட்டிசனான இவர், அது என்ன ஒரு பொண்ண உதவியாளரா வைக்கனும்... ஸ்கெட்ச் நிரூப்புக்கா ? கமல் சார் இதில் gender specification தேவையா? என கேட்டுள்ளார். மேலும் அக்ஷராவை குறிப்பிட்டு தன்மானம்லாம் சரிதான்.. உனக்கு வேற யாரும் உங்களை குறை சொல்லவே கூடாது..
உங்க வீட்டுக்கு போங்க பாவம்... என பதிவிட்டுள்ளார்.

மோசமான டாஸ்க்
புமோவை பார்த்த இந்த நெட்டிசன், கேவலமான டாஸ்க், ஒரு பொண்ண வேலைக்காரியா வைக்கிறதுலாம் ரொம்ப மோசமான டாஸ்க்.. இது மாதிரிலாம் கிடையாது.. பிக்பாஸ் இது வெட்கங்கெட்ட செயல் என பதிவிட்டுள்ளார்.

ஆதரவு கொடுப்போம்
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அக்க்ஷராவுக்கு கோபம் வந்தா எரிமலை தான். மக்களே ஓட்டு போடும் போது பார்த்து போடுங்க. வெளி அழகு, பிடிச்சவங்கன்னு பார்க்காம ஒவ்வொரு நாள் ஷோ பார்த்துட்டு அதுல யார் சிறப்போ அவங்களுக்கு ஆதரவு கொடுப்போம். ப்ளீஸ் மக்களே என பதிவிட்டுள்ளார்.

கடுப்பேத்றீங்க பிக்பாஸ்...
இப்படி உம்மணாமூஞ்சி போட்டியாளரை எடுத்து கடுப்பேத்றீங்க பிக்பாஸ்... அழுது ஆர்பாட்டம் பண்ணும்போது ஆறுதல் சொன்னீங்கல்ல... இப்ப எப்படி விளையாடனும்னு சொல்லி கொடுங்க என பதிவிட்டுள்ளார்.

விட மாட்டாரும்மா...
இன்றைய முதல புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யம்மா அக்ஷ்ரா நீ செய்ற வரைக்கும் பிக்பாஸ் உன்ன விட மாட்டாரும்மா... என பதிவிட்டுள்ளார்.

அக்ஷரா யாருன்னு?
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்போ தெரியுதா அக்க்ஷரா யாருன்னு..? சாந்த சொரூபி அல்ல. பாவம் புள்ள ஆசப்படுது வீட்டுக்கு அனுப்புங்க என பதிவிட்டுள்ளார்.

இது என்ன டாஸ்க்
இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே.. ஆண் பெண் வித்தியாசம் கிடையாதுன்னு சொன்னிங்க.. இங்க நிரூப் வேலை செய்ய பெண்ணை தேர்வு செய்யலாம் என்று சொல்லுறங்க... என பதிவிட்டுள்ளார்.