Don't Miss!
- News
"நீதிபதிகள் தேர்தலை சந்திப்பதில்லை எனவே..!" கொலீஜியம் பற்றி பாயிண்ட் பாயிண்டாக சொன்ன கிரண் ரிஜிஜூ
- Lifestyle
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
நாங்க ஒண்ணும் ஏமாத்தல.. விஜய்சேதுபதியை வச்சு சர்ப்ரைஸ்.. பிக் பாஸ் அர்ச்சனா போட்ட போஸ்ட்!
சென்னை: நடிகர் விஜய்சேதுபதியை வைத்து தனது தங்கைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ ஒன்றும் ஏமாற்று வேலை இல்லை என ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிக் பாஸ் அர்ச்சனா.
தொகுப்பாளினியாக பிரபலமான அர்ச்சனா கடந்த 4வது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா விளையாடிய ஆட்டத்தை பார்த்து அவரை அன்பு கேங் என பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த வீடியோ போட்டாலும் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். பாத்ரூம் டூர் வீடியோ பயங்கரமாக ட்ரோல் ஆன நிலையில், தங்கை பிறந்தநாள் வீடியோவும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
பச்சோந்தி
விக்ரமன்...
நயவஞ்சகக்காரன்
அசீம்:
மூட்டிவிட்ட
பிக்
பாஸ்...
வேடிக்கைப்
பார்க்கும்
கமல்

தங்கைக்கு சர்ப்ரைஸ்
பிக் பாஸ் பிரபலம் மற்றும் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தனது தங்கை அனிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய்சேதுபதிக்கு முன்னாள் அவரை சர்ப்ரைஸ் ஆக நிற்க வைக்க அனிதா ஷாக் ஆகி தனது கைகளை கிள்ளிப் பார்த்து பின்னர் விஜய்சேதுபதிக்கு கைகொடுக்கும் வீடியோவை அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.

விஜய்சேதுபதியை கட்டிப்பிடித்து
மை எப்புட்ரா மொமண்ட் என கேப்ஷன் கொடுத்து விஜய்சேதுபதியை பார்ததும் ஷாக் ஆன அனிதா அவரை கட்டிப்பிடித்து பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த சில நெட்டிசன்கள் பக்காவா டிராமா பண்றீங்க என கலாய்த்து வரும் நிலையில், அர்ச்சனா கமெண்ட் போட்டு ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஏமாற்றவில்லை
என் தங்கச்சி நிஜமாவே விஜய்சேதுபதியோட தீவிர ரசிகை. இந்த பிறந்தநாளுக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என நினைத்ததும் விஜய்சேதுபதி தான் நினைவுக்கு வந்தார். அவருக்கு போன் பண்ணி கேட்டதும் பெரிய மனதுடன் ஓகே சொல்லி விட்டார். வீட்டில் இருந்து கண்களை கட்டித் தான் தங்கையை விஜய்சேதுபதி சாரோட அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றோம். கண்களை கட்டியிருந்த துணி கூட அந்த சோபாவில் இருக்கும் பாருங்கள்.. நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை.ஹேட்டர்கள் உங்கள் வேலையை பார்க்கவும் என அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் அர்ச்சனா
பிக்
பாஸ்
சீசன்
4ல்
போட்டியாளராக
கலந்து
கொண்ட
அர்ச்சனா
பல
போட்டியாளர்களுக்கு
அம்மாவாகவே
இருந்தார்.
அதன்
காரணமாகவே
ட்ரோலுக்கும்
ஆளானார்.
அர்ச்சனா
மற்றும்
அவரது
மகள்
ஸாரா
இருவரும்
சமீபத்தில்
சரவணா
ஸ்ட்ரோர்ஸ்
வீடியோவும்
போட்டு
டிரெண்ட்
செய்தனர்
இந்நிலையில்,
விஜய்சேதுபதி
உடன்
எடுத்த
வீடியோ
சமூக
வலைதளங்களில்
தீயாக
பரவி
வருகிறது.

பிஸி ஷெட்யூலிலும்
தமிழ், தெலுங்கு, இந்தி என பறந்து பறந்து நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. ஷாருக்கானின் ஜவான், கத்ரீனா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ், ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஃபார்ஸி வெப்சீரிஸ் என அடுத்தடுத்து ஏகப்பட்ட பாலிவுட் கன்டென்ட்களும் வெளியாகி இந்தியிலும் ரசிகர்களை கவர காத்திருக்கிறார். இப்படியொரு பிசியான ஷெட்யூலில் தனது ரசிகையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவும் நேரம் ஒதுக்கியது பெரிய விஷயம் என பலரும் பாராட்டி வருகின்றனர். விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ஃபார்ஸி வெப்சீரிஸ் வரும் பிப்ரவரி 10 முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.