முழு பைத்தியமாவே மாறிட்டாங்க போல.. மேலயும் ஜீன்ஸ் பேன்ட்டை மாட்டிட்டு உலா வந்த பிக் பாஸ் நடிகை!
மும்பை: மாடலிங்கில் அதிக ஆர்வத்தை எல்லாம் கடந்து பைத்தியமாகவே மாறிட்டாங்க போல பிக் பாஸ் நடிகை உர்ஃபி ஜாவேத் என பாலிவுட் ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலாடை அணியாமலும், வித விதமான பொருட்களை வைத்து தனது முன்னழகை மறைத்தும் போஸ் கொடுத்து வந்த உர்ஃபி ஜாவேத். இப்போ ஒரு படி மேலே சென்று டாப்ஸ் ஆகவும் ஜீன்ஸ் பேன்ட்டையே கிழித்துப் போட்டு வீதி உலா வந்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
சீக்கிரமே மனநல மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டியது தான் என ட்ரோல்களும் மீம்களும் அதிகளவில் குவிந்து வருகின்றன.

கங்கனா பாராட்டு
என்ன மட்டும் ஆபாசமா டிரெஸ் பண்றேன்னு சொல்றீங்களே அப்போ உங்க பாஜக ஆதரவாளர் கங்கனா ரனாவத் மட்டும் எப்படி டிரெஸ் பண்ணிட்டு திரியுறாங்க என கேள்வி எழுப்பிய நிலையில், நடிகை கங்கனா ரனாவத் கோபப்படாமல் தனது அடுத்த லாக்கப் சீசனுக்கு சரியான ஆள் கிடைத்து விட்டார் என்கிற ரீதியில் உர்ஃபி ஜாவேத் தங்கமான பொண்ணு என பாராட்டுத் தெரிவிக்க அய்யோ அக்கா தப்பா பேசியதுக்கு என்னை மன்னிச்சிடுங்க, நான் உங்களை தவறா புரிஞ்சிக்கிட்டேன் என மன்னிப்பே கேட்டு விட்டார் உர்ஃபி ஜாவேத்.

டிரெண்டிங்கிலேயே இருக்கணும்
தினம் தினம் ஏதாவது வித்தியாசமான உடை உடுத்தியும் மேலாடை அணியாமல் வீடியோ வெளியிட்டும் தொடர்ந்து டிரெண்டிங்கிலேயே இருந்தால் உடனடியாக பிரபலம் ஆகிவிடலாம் என்கிற முடிவில் அடுத்தடுத்த ஏற்பாடுகளை அடுக்கடுக்காக செய்து வரும் உர்ஃபி ஜாவேத் ரீசன்ட்டாக ஜீன்ஸ் பேன்ட்டை வைத்து வித்தைக் காட்டி உள்ளார்.

மேலயும் ஜீன்ஸ்
ஜீன்ஸ் பேன்ட் அணிந்து நடிகைகள் போஸ் கொடுப்பது வழக்கமான ஒன்று தான். அதே போல டெனிம் ஷர்ட்டுகளையும் போட்டுக் கொள்வார்கள். ஆனால், மேலயும் ஜீன்ஸ் பேன்ட்டை கிழித்து ஆடையாக மாற்றி இப்படி போட்டுக் கொண்டு வீதி உலா வருவார்களா? என்றால் அது கேள்விக் குறி தான். அந்த விஷயத்தை தற்போது செய்து திணறவிட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத்.

வெளியே சுற்றித்திரிகிறார்
வீட்டிலோ அல்லது ஸ்டூடியோவில் மறைமுகமாக எல்லாம் இப்படி ஃபேஷன் உடைகளை அணிந்து கொண்டு போட்டோஷூட் எடுப்பதெல்லாம் கிடையாது. அதை அப்படியே வீதியில் போட்டுக் கொண்டு ஒரு ரவுண்ட் மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு வீதி உலா வருவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.

போன் உடைஞ்சிடுச்சு
ஜீன்ஸ் டிரெஸ் அணிந்து கொண்டு வித்தியாசமாக செல்ஃபி எடுக்க நினைத்த நிலையில், அவருடைய போன் கீழே விழுந்து இரண்டாக உடைந்து விட்டது. அதையும் பிரித்துக் காட்டி என் போன் போயிடுச்சு என புலம்பித் தள்ளி இருக்கிறார் உர்ஃபி ஜாவேத். அடுத்து என்னமாதிரியான கோலத்துடன் ரசிகர்களை ஷாக் ஆக்கப் போகிறாரோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











