அழவே மாட்டானு சொன்னீங்களே.. எல்லாமே பொய்யா?.. தாமரையை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ் !

சென்னை : பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது ப்ரோமோவில் வெகுளித்தனமாக பேசிய தாமரைச்செல்வியை நெட்சன்ஸ்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

Namitha Marimuthu BIGG BOSS விட்டு வெளியான அதிர்ச்சி காரணம்

இதில் பலர், தாமரைச்செல்வி அழவே மாட்டானு சொன்னாங்க இப்போது அழுகிறார்கள் என்றும்.

லைக், டிஸ்லைக் கேம் வச்சி அடுத்த வாரம் அந்த வீட்டில் சண்டை வரவைக்கணும் அதுதானே உங்க ப்ளான் என்று கேட்டுள்ளார்.

லைக் அண்ட் டிஸ்லைக்

லைக் அண்ட் டிஸ்லைக்

இன்றைய எபிசோடின் 2வது ப்ரோமோவில் தாமரைச்செல்வியிடம் லைக் , டிஸ்லைக் எல்லாம் கொடுத்து உங்களுக்கு பழக்கம் வந்து விட்டதா என்கிறார் கமல், இதையடுத்து பேசும் தாமரைச் செல்வி, இந்த நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லீங்க சார், அண்ணாச்சிக்கு லைக் கொடுக்கிறேன் என்றார். மேலும், சாமி சத்தியமா டிஸ்லைக் நான் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறுகிறார். இதைப்பார்த்த நெட்சன்ஸ்கள் பலர் என்னது இந்த நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று கேட்டு வருகின்றனர்.

மறுபடியுமா

மறுபடியுமா

அதில் ஒரு நெட்டிசன், மறுபடியும் லைக் & டிஸ்லைக் கேம் Man facepalming. மத்த ஹவுஸ்மேட் கூட ஓரு தவறான அபிப்ராயம் உண்டாகி அவங்களுக்குள்ள ஓரு சண்டையை உருவாக்கணும் அப்படித்தான #BiggBossTamil5, ஆனா இது நால சில பேரோட கான்பிடென்ட் லெவல் குறையும் டா டேய் Man facepalming என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்தது இல்லையா

பார்த்தது இல்லையா

இந்த நிகழ்ச்சி நான் பார்த்து இல்லீங்க சார், நான் குழந்தைல சிரிக்கணும், நடக்கணும், ஓடணும் விளையாடணும்னு நினைச்சது எல்லாம் இங்க நடக்குது சார் என்று தாமரைச்செல்வி பேசியதை பதிவிட்டுள்ளார்.

3டிஸ் லைக்கா

3டிஸ் லைக்கா

#AksharaReddyக்கா மூணு டிஸ் லைக் Face with rolling eyes யாரு பார்த்த வேலைடா இது. அந்த பொண்ணு சிரிச்ச மூஞ்சா தானடா எல்லார் கூடவும் பேசிட்டு இருக்கு என்று யாரோ அக்ஷராவின் நலன்விரும்பி பாதிவிட்டுள்ளார்

எல்லமே பொய்யா

எல்லமே பொய்யா

அதில் ஒரு நெட்டிசன், அழ வராது... அழவே மாட்டானு சொன்னீங்களே தாமர...இவ்வளவும் பொய்யா என்று கேட்டுள்ளார். மேலும் பலர் லைக், டிஸ்லைக்க வச்சு எல்லாரும் நல்ல கேம் விளையாடுறாங்கனு கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X