For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Bigg Boss Tamil 6 Eviction: இந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இந்த வாரம் கன்ஃபார்மா வெளியே போவாங்க.. யாரு?

  |

  பெங்களூரு : கன்னட படங்களில் நாயகியாக அறிமுகமாகி தற்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் நடிகைக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  இதனிடையே அவரின் உறவினரும் மேக்கப் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்த நபரை இந்த விவகாரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

  தீபாவளி ரேஸில் பிரின்ஸை பந்தாடிய சர்தார்… கார்த்தியின் ஆக்‌ஷனில் அடங்கிப் போன சிவகார்த்திகேயன்தீபாவளி ரேஸில் பிரின்ஸை பந்தாடிய சர்தார்… கார்த்தியின் ஆக்‌ஷனில் அடங்கிப் போன சிவகார்த்திகேயன்

  யாரெல்லாம் நாமினேட் ஆனாங்க

  யாரெல்லாம் நாமினேட் ஆனாங்க

  கதை சொல்லும் டாஸ்க்கில் சில பேரை அழகாக சேவ் செய்து வைத்துக் கொண்டது பிக் பாஸ் குழு. இந்நிலையில், நாமினேஷனில் அதிகமாக அசீம் மற்றும் விஜே மகேஸ்வரி பெயர்களைத் தான் ஒவ்வொரு போட்டியாளர்களும் குறையாக சொல்லி நாமினேட் செய்தனர். அப்படி நாமினேட் செய்யப்பட்டவர்கள் அசீம், மகேஸ்வரி, அசல் கோலார், ஏடிகே, ஜனனி, ரச்சிதா மற்றும் ஆயிஷா என மொத்தம் 7 பேர் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

  ஜனனி ஆர்மி அசத்தல்

  ஜனனி ஆர்மி அசத்தல்

  எங்க தலைவியை சிறையில் அடைச்சீங்க, இப்போ நாமினேட் பண்றீங்க.. இப்போ பாருங்கடா எங்களோட வெயிட்டை காட்டுறோம் என 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அள்ளி வீசி ஜனனிக்கு வெளியே இருக்கும் மக்கள் பலத்தை இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் முன்னிலையில் காட்ட ரசிகர்கள் போட்டி போட்டு ஜனனிக்கு ஓட்டுப் போட்டு வருகின்றனர். இந்த வாரம் முதலில் சேவ் ஆகப்போவது கன்ஃபார்மாக ஜனனி தான் என்று இப்போதைய கருத்துக் கணிப்பில் தெரிகிறது.

  இவங்களும் சேவ் ஆகிடுவாங்க

  இவங்களும் சேவ் ஆகிடுவாங்க

  அசீம் மற்றும் ஆயிஷா இடையே அப்படி வாடி போடி சண்டையும், செருப்பை கழட்டி காட்டிய சண்டையும் நடந்த நிலையில் தான் பல போட்டியாளர்களும் இருவரையும் மாற்றி மாற்றி நாமினேட் செய்தனர். ஆனால், மக்கள் இவங்க தான் பா ஒழுங்கா சண்டை போட்டு என்டர்டெயின் பண்றாங்க.. இவங்களை எல்லாம் இப்போதைக்கு வெளியே அனுப்ப முடியாது என ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். ரச்சிதாவும் சேஃப் ஜோனிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

  டேஞ்சர் ஜோன்

  டேஞ்சர் ஜோன்

  கடந்த வாரமே கடைசி இடத்தில் நிற்க வைத்து மரண பயத்தை காட்டிய நிலையில், அழுது புலம்பி நான் வீட்டுக்குப் போறேன் என அடம்பிடித்த மகேஸ்வரி இந்த வாரமும் கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையிலேயே உள்ளார். அவரை விட இன்னும் மோசமாக குறைவான ஓட்டுக்களுடன் ஏடிகே மற்றும் நம்ம கட்டிப்படி வாத்தியார் காதல் மன்னன் அசல் கோலார் அதள பாதாளத்தில் ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து துரத்தி அடிக்கப்படும் இடத்தில் உள்ளார்.

  இருவரில் ஒருவர்

  இருவரில் ஒருவர்

  நிவாஷினி உடன் காதல் டிராக்கை அசல் போட்டு வரும் நிலையில், ஒருவேளை அவரை பிக் பாஸ் டீம் பிளான் பண்ணி காப்பாற்றினால், இந்த வாரம் பாவமாக பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றி வரும் அந்த இலங்கை ராப் பாடகர் ஏடிகே தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக் கணிப்புகளை பொறுத்தவரையில் ஏடிகேவுக்கு 8 சதவீத ஓட்டுக்களும், அசல் கோலாருக்கு 6 சதவீத ஓட்டுக்களுமே கிடைத்துள்ளன. அசல் கோலாரை இந்த வாரம் அப்படியே வெளியே அனுப்பிட வேண்டும், அவரோட ரவுசு தாங்க முடியல என ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் என்பது இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வாரம் ஏதாவது ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறதா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Bigg Boss Tamil 6 Eviction: Asal Kolaar or ADK who will evict from the BB house this week unofficial polling results are out now. Janany will save as a first contestant this week she gets more votes from her Army.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X