முத்தம்.. பெட்ரூம்.. நீச்சல் உடை.. கவர்ச்சியான ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் வைஷ்ணவி!

பிக் பாஸ் வைஷ்ணவி தனது ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் புகழ் வைஷ்ணவி தனது ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி. பிக் பாஸ் வீட்டில் இவரது நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே பைலட் ஒருவரைக் காதலிப்பதாகக் கூறி வந்தார்.

அதன்படி, சமீபத்தில் எளிமையாக தனது காதலரைக் கரம் பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தனது ஹேர் ஸ்டைலையும் வித்தியாசமாக மாற்றிக் கொண்டார்.

ஹாட் ஹனிமூன்:

இந்நிலையில் தற்போது தனது ஹனிமூன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் வைஷ்ணவி. அதில், சில படங்கள் கவர்ச்சியாக இருக்கின்றன. நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் வைஷ்ணவி இருப்பது போன்ற படங்களும் அதில் உள்ளன.

வைரல்:

அதோடு, படுக்கை அறையில் தன் கணவரோடு ஒரு புகைப்படத்தில் வைஷ்ணவி இருக்கிறார். மற்றொரு படத்தில் வைஷ்ணவிக்கு அவரது கணவர் முத்தம் தருகிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

விமர்சனம்:

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, மற்ற போட்டியாளர்களாலும், மக்களாலும் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் வைஷ்ணவி தான். அவர் அதிகம் புறணி பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. கடந்த சீசனில் அவர் தான் சீக்ரெட் ரூமில் அடைக்கப்பட்டார்.

மீண்டும் சர்ச்சை:

பிக் பாஸ் மூலம் வைஷ்ணவியின் பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. ஆனால், எளிமையாக திருமணம் செய்து, மக்களிடம் நல்ல பெயர் பெற்றார். இந்தச் சூழ்நிலையில் வைஷ்ணவி வெளியிட்டுள்ள ஹனிமூன் புகைப்படங்கள் மீண்டும் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. இப்படியா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vaishnavi வைஷ்ணவி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X