Just In
- 18 min ago
ஆரியின் வாக்குகள் குறைத்து காண்பிக்கப்பட உள்ளதா? வாய்ப்புகள் உண்டு.. பிரபல இசையமைப்பாளர் பரபர!
- 27 min ago
நெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க அக்கா வேற லெவல்.. முத்திப்போச்சு !
- 1 hr ago
மக்கள் தீர்ப்பு.. வின்னர் யார்.. பேழைக்குள் வரும் ரிசல்ட் கார்டு.. கண்ணடித்து கதறவிடும் கமல்!
- 1 hr ago
யோகேஸ்வரன் நினைவாக.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு.. நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி, அர்னாப்பிடம் ராணுவ ரகசியம்- மத்திய அரசு மீது ப.சிதம்பரம் ஹெவி அட்டாக்
- Sports
நாங்க எதுக்கும் தயார்.. இந்த மெசேஜ் ஆஸி.வுக்கு இல்லை.. வேற டீமுக்கு.. கிலியில் அந்த அணி!
- Finance
இனி பணம் உங்களைத் தேடி வரும்.. வீடு தேடி வரும் வங்கி சேவை.. சூப்பர் சேவை தான்..!
- Automobiles
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உற்சாகத்தில் கவின் ஆர்மி.. அடுத்தடுத்த அப்டேட்.. இப்போ மிரட்டலாக வந்துள்ள லிப்ட் ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: பிக்பாஸ் கவின் மற்றும் பிகில் அம்ரிதா அய்யர் நடிப்பில் உருவாகி உள்ள லிப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தைத் தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் லிப்ட்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு உருவாகி உள்ள ஆர்மி, தற்போது வெளியாகியுள்ள லிப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

லிப்ட் ஃபர்ஸ்ட் லுக்
விளம்பர படங்களை இயக்கி வந்த வினித், இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள படம் லிப்ட். கவின் மற்றும் அம்ரிதா அய்யர் நடிப்பில், ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள லிப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது. கவின் மற்றும் அம்ரிதா அய்யர், லிப்டுக்குள் அமர்ந்திருக்க, அந்த இடம் முழுவதும் ரத்தம் தெறித்து காணப்படுகிறது.

பிகில் தென்றல்
விஜய் ஆண்டனியின் காளி, விஜய் யேசுதாஸின் படைவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அம்ரிதா அய்யர், கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில், கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக நடித்து அசத்தியிருந்தார். அம்ரிதா என்ற பெயரை விடுத்து பலரும் தற்போது தென்றல் என்றே அவரை அழைத்து வருகின்றனர்.

புது காம்போ
பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை உருகி உருகி காதலித்து வந்த கவின், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரிலீசாகவுள்ள படமான லிஃப்ட் படத்தில், அம்ரிதா அய்யருடன் எந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகி இருக்கிறது. இந்த புது காம்போ சில்வர் ஸ்க்ரீனில் எப்படி நடித்துள்ளனர் என்பதை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்.

வேற லெவல் டிரெண்டிங்
சரவணன் மீனாட்சி சீரியல், பிக்பாஸ் என தமிழ் சினிமா ரசிகர்களை, ரொம்ப பக்கமாக நெருங்கி அவர்களின் அன்பை கவர்ந்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்மியை போல உருவாகினர். கவின் குறித்த எந்தவொரு செய்தி வந்தாலும், அதனை டிரெண்ட் செய்து வரும் ரசிகர்கள், லிஃப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.