ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவானவரிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா ராஜு? கடுமையாக சாடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கன்னாபின்னாவென வச்சு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ட்ரூத் ஆர் டேர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது மூன்றாவது புரமோவில் தெரியவந்தது. இதில் போட்டியாளர்கள் பாட்டீலை வைத்து சுழற்றுகின்றனர்.

இதில் பாட்டில் யாரை பார்க்கிறதோ, அவரிடம் சுழற்றுபவர் கேள்வி கேட்கிறார். அந்த வாகையில் ராஜு சுழற்றிய பாட்டீல் அபினய்யை பார்க்கிறது. இதனை தொடர்ந்து அவரிடம் கேள்வி கேட்கும் ராஜு பாவனிய லவ் பண்றீங்களா என்று கேட்கிறார்.

இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா?

இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா?

இதை சற்றும் எதிர்பாராத அபினய் என்னடா கேள்வி கேட்குறீங்க என்கிறார். இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் திருமணமாகி மனைவி குழந்தை என குடும்பம் சகிதமாக இருக்கும் ஒருவரிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா என விளசி வருகின்றனர். ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டுள்ள நிலையில் ராஜு இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க கூடாது என்றும் சாடி வருகின்றனர்.

பவானி தான் காரணம்

பவானி தான் காரணம்

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது எடிட்டிங்.. இதை வைத்து முடிவு எடுக்க முடியாது.. ஆனாலும் ராஜுவை பொறுத்தவரை அங்கே லைட்ஸ் ஆஃப் என்றால்
தண்ணீர் வரவில்லை என்றால் டான்ஸ் ஆட கஷ்டம் என்றால்
டாஸ்க் போர் என்றால் பவானி தான் காரணம்.. அவரால் பவானியை வம்பு இழுக்காமல் தூக்கம் சாப்பாடு டாஸ்க் டான்ஸ் காமெடி எதுவும் முடியாது.. என பதிவிட்டுள்ளார்.

பார்த்துட்டு முடிவெடுப்போம்...

பார்த்துட்டு முடிவெடுப்போம்...

இன்றைய மூன்றாவது புரமோவில் ராஜு கேட்ட கேள்வியையும் சமூக வலைதளங்களில் அதற்கான ரியாக்ஷனையும் பார்த்த இந்த நெட்டிசன், அவசரப்படாதீங்க... அவசரப்படாதீங்க... ஏன் இப்படி கேட்டான் எதுக்கு இப்படி கேட்டான் என்று எல்லாம் எபிசோட் பார்த்துட்டு முடிவெடுப்போம்... என பதிவிட்டுள்ளார்.

பழியை தூக்கி போடலாமா?

பழியை தூக்கி போடலாமா?

இன்றைய மூன்றாவது புரமோவில் ராஜு பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ஆனால் இது காமெடி எல்லாம் இல்லை. ஒரு பொண்ணு சம்பந்தப்பட்டது. பொண்ணுன்னா ஈசியா பழியை தூக்கி போடலாமா? தப்பு இல்லையா என கேட்டுள்ளார்.

பாவனிய தான் நோண்டுவான்

பாவனிய தான் நோண்டுவான்

இன்றைய மூன்றாவது புரமோவில் ராஜு அபினய்யிடம் கேட்ட கேள்வியை பார்த்த இந்த நெட்டிசன், இவன் ஒருத்தன் எதுக்கெடுத்தாலும் பாவனிய தான் நோண்டுவான் என்று பதிவிட்டுள்ளார்.

இது சரி கிடையாது...

இது சரி கிடையாது...


இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சத்தியமா இந்த விசயத்தில் ராஜு அண்ணாவை சப்போர்ட் பண்ண முடியாது ! அத்தனை பேர் முன்னாடி கேமரா முன்னாடி நீங்க ஒரு பொண்ணை பற்றி இப்படி பேசுறது தப்பு அண்ணா இது சரி கிடையாது... என விளாசியுள்ளார்.

ராஜுக்கிட்ட தள்ளியே இரு

ராஜுக்கிட்ட தள்ளியே இரு

இன்றைய எபிசோடின் மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த கிருக்கன் தான் டைட்டில் வின்னர். உண்மை முகம் இவ்ளோ கேவலமா இருக்கும்னு இப்போ புரியுது.. பாவனி ஸ்டே ஸ்ட்ராங்... இந்த டாக்ஸிக் ராஜுக்கிட்ட தள்ளியே இரு என பதிவிட்டுள்ளார்.

பாவனியை பிரிக்க விரும்புகிறார்

பாவனியை பிரிக்க விரும்புகிறார்

இன்றைய மூன்றாவது புரமோவில் ராஜு அபினய்யிடம் கேட்ட கேள்வியை பார்த்த இந்த நெட்டிசன், ராஜுதான் தந்திரமான நரி, அபினய் பாவனியிடம் க்ளோஸாக இருப்பதால் அபினய்யிடம் இருந்து பாவனியை பிரிக்க விரும்புகிறார்... உன்னை மிஞ்ச பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் யாருமே இல்லை என பதிவிட்டுள்ளார்.

எவ்வளவு தைரியம்?

எவ்வளவு தைரியம்?

இன்றைய மூன்றாவது புரமோ பார்த்த இந்த நெட்டிசன், இதெல்லாம் ஒரு காமெடியா? அபினய் திருமணமானவர், அவருக்கு குழந்தைகள் உள்ளது என்று ராஜுவுக்கு தெரியாதா? இப்படி ஒரு கேள்வியை கேட்க எவ்வளவு தைரியம்? இந்த மிக்ஸ்சர் ராஜு ஃபன்னுங்ற பேர்ல என்ன வேணா பண்ணுவான் பல.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X