»   »  பக்கத்துல வந்த, ஸ்ப்ரே அடிச்சிடுவேன்: சினேகனை விரட்டிய பிந்து

பக்கத்துல வந்த, ஸ்ப்ரே அடிச்சிடுவேன்: சினேகனை விரட்டிய பிந்து

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினேகனை விரட்டிய பிந்து | வந்தா மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா?-வீடியோ

சென்னை: தேவதை வேஷம் போட்ட சுஜா பேய் அணியில் உள்ளவர்களுக்கு பசக்கு பசக்குன்னு முத்தம் கொடுத்தார். சினேகனும் அதை செய்துவிடாமல் இருக்க பிந்து கையில் ஸ்ப்ரேயுடன் சுற்றினார்.

பிக் பாஸ் டாஸ்க்குகள் மொக்கை இல்லை கொடூர மொக்கையாகவே உள்ளது. யோவ் பிக்கு பாஸு டாஸ்க்கை மாத்துய்யா என்று பார்வையாளர்கள் சொல்லிப் பார்த்தும் பலனில்லை.

இந்நிலையில் தான் தேவதை, பேய் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

தேவதை

தேவதை

சினேகன், கணேஷ், சுஜா வருணி தேவதை அணியிலும், பிந்து, ஆரவ், ஹரிஷ் பேய் அணியிலும் இருந்தனர். பிசாசை போய் தேவதை என்கிறார்களே என்று சுஜாவை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

பிந்து

பிந்து

தேவதை வேஷம் போட்ட சுஜா பேய் அணியில் உள்ளவர்களுக்கு பசக்கு பசக்குன்னு முத்தம் கொடுத்தார். சினேகனும் அதை செய்துவிடாமல் இருக்க பிந்து கையில் ஸ்ப்ரேயுடன் சுற்றினார்.

ஆரவ்

ஆரவ்

பேய் வேஷத்தில் இருந்த ஆரவ் பிக் பாஸ் வீட்டை குப்பையாக்கினார். ஓவராக சீன் போட்ட சுஜாவை தலையணையை எடுத்து மண்டையிலேயே அடித்தார்.

சுஜா

சுஜா

சுஜாவின் ஹேர் கலரிங்கை கேவலமாக கலாய்த்தார் ஆரவ். அசிங்கமாக இருக்கு, கேவலமாக இருக்கு. இது லூசா லூசு மாதிரி நடிக்குதான்னே தெரியலையே என்றார் ஆரவ். சுஜா மீது கடுப்பில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் ஆரவின் செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Bindhu Madhavi was roaming with a spray to keep Snehan at a safe distance from her while doing a task.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil