»   »  ஜிம்மில் கரணும், நடிகை பிபாஷாவும் நல்லா செய்றாங்கய்யா ஒர்க் அவுட்டு!

ஜிம்மில் கரணும், நடிகை பிபாஷாவும் நல்லா செய்றாங்கய்யா ஒர்க் அவுட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தன்னுடன் ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நடித்த கரண் சிங் க்ரோவருடன் ஜிம்மில் ஓவர் நெருக்கமாக ஆனபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடிகர் ஜான் ஆபிரகாமை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டனர். பிபாஷாவை பிரிந்த பிறகு ஜான் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிபாஷாவின் பெயர் நடிகர் ஹர்மன் பவேஜா, ராணா ஆகியோருடன் சேர்ந்து அடிபட்டது.

கரண்

கரண்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த கரண் சிங் குரோவர் ஹேட் ஸ்டோரி 3 மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். அந்த படத்தில் அவருக்கும், பிபாஷாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பற்றி பலரும் வியந்து பேசினர்.

காதலர்கள்

காதலர்கள்

மனைவியை விவாகரத்து செய்த கரண் தற்போது சிங்கிளாக உள்ளார். இந்நிலையில் கரணும், பிபாஷாவும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் வழக்கம் போல நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்கிறார்கள்.

ஜிம்

ஜிம்

பிபாஷாவும் சரி, கரணும் சரி ஜிம்முக்கு சென்று உடம்பை கும்மென்று வைத்துக் கொள்வதில் தீவிரமாக உள்ளவர்கள். இந்நிலையில் அவர்கள் ஜிம்மிற்கு சேர்ந்து சென்று ஒர்க் அவுட் செய்துள்ளனர்.

நெருக்கம்

நெருக்கம்

பலரும் வந்து போகும் ஜிம்மில் பிபாஷாவும், கரணும் மிகவும் நெருக்கமாக ஒர்க் அவுட் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்டுள்ள வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது. வீடியோவை பார்ப்பவர்கள் கரணும், பிபாஷாவும் நிச்சயம் காதலர்களே என்கிறார்கள்.

வீடியோ

பிபாஷாவும், கரணும் ஜிம்மில் ஜாலியாக ஒர்க் அவுட் செய்த வீடியோ இதோ...

English summary
Bollywood actors Bipasha Basu and Karan Singh Grover have become intimate while during workout in gym.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil