twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆணாதிக்கம் அனைத்து துறைகளிலும் இருக்கிறது… வித்யா பாலன் பளீச் !

    ஆணாதிக்கம் அனைத்து துறைகளிலும் இருக்கிறது… வித்யா பாலன் பளீச் !

    |

    மும்பை : பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆணாதிக்கம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தி வைரலாகி வருகிறது.

    ஆணாதிக்கம் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. அது முதலில் குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது.

    கொரோனா நிவாரண நிதி… இயக்குனர் சுசீந்திரன் ரூ 5 லட்சம் நிதிஉதவி !கொரோனா நிவாரண நிதி… இயக்குனர் சுசீந்திரன் ரூ 5 லட்சம் நிதிஉதவி !

    பெண் பிள்ளைகள் சமைப்பதற்கு மட்டுமல்ல, அவர்களால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார்

    அறிமுக படம்

    அறிமுக படம்

    பாலிவுட் நடிகை வித்யா பாலன் பாலோ தேகோ என்ற வங்காள மொழி படத்தில் வாயிலான தனது திரைப்படத்தை தொடங்கினார். இந்த திரைப்படத்தை அடுத்து, பரிநீத்தா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுக நடிகைக்கான விருது மற்றும் சிறந்த நடிகைக்கான விருது என இரண்டு விருதுகளை வென்றார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    தென்னிந்தியாவின் கவர்ச்சி நாயகியான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் மிகவும் அழகாக நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் வித்யாபாலன்.

    பாராட்டு

    பாராட்டு

    அமித் மசுர்கார் இயக்கத்தில் ஷரத் சக்சேனா, முகுல் சக்தா மற்றும் விஜய் ராஸ் ஆகியோரின் நடிப்பில் உருவான ஷெர்னி படத்தில் நேர்மையான வனத்துறை அதிகாரியாக வித்யாபாலன் நடித்துள்ளார். அமேசான் பிரைமில் கடந்த 18ந் தேதி வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    பெண்களால் சாதிக்க முடியும்

    பெண்களால் சாதிக்க முடியும்

    இந்நிலையில், நடிகை வித்யா பாலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஆணாதிக்கம் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. அது முதலில் குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது. ஒரு வீட்டில் ஆண் பிள்ளை என்றால் ஒரு விதமாகவும் பெண் பிள்ளை என்றால் சமையல் அறையில்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். பெண்களால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Read more about: vidya balan
    English summary
    Bollywood Actress Vidya balan says about Patriarchy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X