அட...இது கூட நல்லா இருக்கே...கான் நடிகர்கள் உருவாக்கும் புதிய டிரெண்ட்

மும்பை : பாலிவுட் நடிகர்களான ஷாருக்கானும், சல்மான் கானும் தங்களின் படங்களில் பிஸியாக உள்ளனர். நான்கு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது ஷாருக்கானின் பதான் படம் உள்ளது.

அதே சமயம் சல்மான் கான் நடித்த ராதே படம் மே மாதம் ரிலீசானது. இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே சல்மான் கான், கத்ரினா கைஃப் நடிக்கும் டைகர் 3 படத்தின் ஷுட்டிங் நிறுத்தப்பட்டு விட்டது.

ஆரம்பமான ஷுட்டிங்கள்

ஆரம்பமான ஷுட்டிங்கள்

கத்ரினா கைஃப்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, லாக்டவுன் போடப்பட்டது என தொடர்ந்து இந்த படத்தின் ஷுட்டிங் தாமதமானது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இன்று டைகர் 3 ஷுட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

ஒரே இடத்தில் ஷுட்டிங்

ஒரே இடத்தில் ஷுட்டிங்

இரண்டு கான் நடிகர்களும் ஒரே படத்தில் நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். படத்தில் மட்டும் இவர்கள் ஒன்றாக நடிக்கவில்லை. இவர்கள் இருவரும் நடிக்கும் படத்தின் ஷுட்டிங்கும் கூட மும்பையில் உள்ள யாஷ் ஃபிலிம்ஸ் ஸ்டூடியோவில் தான் நடக்கிறது.

ஆகஸ்ட் வரை இங்கு தான்

ஆகஸ்ட் வரை இங்கு தான்

இதனால் இரண்டு படக்குழுவினரும் கலந்து பேசிய தான் ஷுட்டிங் தேதியையே முடிவு செய்கிறார்களாம். ஆகஸ்ட் மாத பாதி வரை இரு கான் படங்களும் இங்கு நடக்க போகிறதாம். அதற்கு பிறகு பல்வேறு வெளிநாட்டு லொகேஷன்களில் இந்த படங்கள் படமாக்கப்பட உள்ளது.

இரண்டும் ஒரே கதையா

இரண்டும் ஒரே கதையா

இதில் ஒற்றுமை என்னவென்றால் டைகர் 3, பதான் இரண்டுமே ஸ்பை த்ரில்லர் படம் தானாம். சல்மானின் டைகர் 3 படத்தை மணீஷும், ஷாருக்கின் பதான் படத்தை சித்தார்த் ஆனந்த்தும் இயக்குகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X