»   »  மகனையே கொன்ற தாய், பாசக்கார அம்மா, வில்லி மாமியார்: ரீல் அம்மா ரீமா மரணம்

மகனையே கொன்ற தாய், பாசக்கார அம்மா, வில்லி மாமியார்: ரீல் அம்மா ரீமா மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ரீமா லகூ மரண செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பாலிவுட் படங்களில் பாசக்கார அம்மாவாக நடித்து பிரபலம் ஆனவர் ரீமா லகூ. ஹம் ஆப் கே ஹைன் கௌன், குச் குச் ஹோத்தா ஹை உள்ளிட்ட படங்களில் அம்மாவாக நடித்துள்ளார்.


சல்மான் கானுக்கு பிடித்த அம்மாவாக பல படங்களில் நடித்துள்ளார்.


 மரணம்

மரணம்

பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்றவர் வில்லி மாமியாராக கூட நடித்துள்ளார். நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்திய ரீமா மாரடைப்பால் தனது 59வது வயதில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.


ரசிகர்கள்

ரீமாவின் மரண செய்தி அறிந்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இதனால் #ReemaLagoo என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.


வருத்தம்

ரீமா லகூ மரணம் அடைந்துவிட்டார் என்பதை அறிந்து கவலையாக உள்ளது. சிறந்த நடிகை. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.


ரீமா

ரீமா லகூஜியின் மரண செய்தி அதிர்ச்சி அளிக்கிறது! பாலிவுட்டுக்கு பிடித்த அம்மா நடிகை. உங்களை மிஸ் பண்ணுவோம் மற்றும் என்றும் நினைவில் இருப்பீர்கள்.


அம்மா

RIP #ReemaLagoo 90களில் சிறந்த ரீல் அம்மாக்களில் ஒருவர்.


English summary
Bollywood's favourite mom actress Reema Lagoo passed away at the age of 59. Fans took to twitter to express their grief.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil