Don't Miss!
- Finance
இனி பான் கார்டு போதும்.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- News
"முளைத்த முடிச்சு".. அந்த பேரே வரலியே.. டிடிவி தினகரன் யாரை சொல்றாரு.. அடடே.. ஓபிஎஸ்ஸூக்கு செம குஷி
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அரசியல் பிரபலத்துடன் காதல்... மகள் காதலுக்கு ஓக்கே சொன்ன அஜித் பட பிரபலம்!
மும்பை:
மறைந்த
நடிகை
ஸ்ரீதேவி,
தயாரிப்பாளர்
போனி
கபூரின்
மகளான
ஜான்வி
கபூர்,
இந்தியில்
பிஸியாக
நடித்து
வருகிறார்.
பாலிவுட்டின்
முன்னணி
நடிகைக்கான
ரேஸில்
கவனம்
செலுத்தி
வரும்
ஜான்வி
கபூர்,
அடிக்கடி
கவர்ச்சி
போட்டோக்களை
இன்ஸ்டாவில்
ஷேர்
செய்து
வருகிறார்.
நடிப்பு,
கவர்ச்சி
போட்டோ
ஷூட்
என
கவனம்
ஈர்த்து
வரும்
ஜான்வி
கபூரின்
காதல்
விவகாரம்
தற்போது
வைரலாகி
வருகிறது.
ஜான்வி
கபூரின்
காதலர்
யார்
எப்போது
திருமணம்
என
ரசிகர்கள்
எதிர்பார்த்திருந்த
நிலையில்,
அதற்கான
விடை
கிடைத்துள்ளதாக
சொல்லப்படுகிறது.
என்ன
சொல்றீங்க..
துணிவு
தயாரிப்பாளர்
போனி
கபூர்
மகள்
காதலில்
விழுந்துட்டாரா?
தீயாய்
பரவும்
தகவல்!

பிரபலங்களின் வாரிசு
80களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் கொண்டாடப்பட்ட ஸ்ரீதேவி, பால்வுட் சென்றதோடு போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவர்களது மகளான ஜான்வி கபூரும் தற்போது இந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே கடந்த 2018ல் ஸ்ரீதேவி மறைந்துவிட அவரது கணவரான போனி கபூர் தமிழில் படங்களை தயாரித்து வருகிறார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர், தற்போது துணிவு படத்தையும் தயாரித்துள்ளார்.

பிஸியான ஜான்வி கபூர்
ஸ்ரீதேவி மறைந்த அதே 2018ம் ஆண்டில் தடாக் படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர். தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மிலி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே அடிக்கடி பிகினியில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் தூக்கத்தை கலைத்து வந்தார். இந்நிலையில், தற்போது ஜான்வி கபூரின் காதல் குறித்து அடுத்தடுத்து சில முக்கியமான தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அரசியல் பிரபலத்துடன் காதல்
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி என்கிற திரைப்படத்தில் தான் தற்போது ஜான்வி கபூர் நடித்து வருகிறார். கிரிக்கெட் பின்னணியில் ராஜ்குமார் ராவ் இயக்கி வரும் இந்தப் படத்திற்காக, கிரிக்கெட் பயிற்சியும் எடுத்து வருகிறார். இந்நிலையில், அவர் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவை காதலித்து வருகிறாராம். இருவரும் அடிக்கடி ஒன்றாக டேட்டிங் சென்று வந்ததும் பரவலாக பேசப்பட்டது. அதனால் விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்வார்கள் என தகவல் வெளியானது.

காதலுக்கு கிரீன் சிக்னல்
இந்நிலையில், சமீபத்தில் அனில் கபூரின் பிறந்தநாள் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் ஜான்வி கபூர் தனது தந்தை போனி கபூருடன் கலந்துகொண்டார். அதேபோல் ஜான்வியின் காதலர் ஷிகர் பஹாரியாவும் வந்திருந்தார். அவருடன் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, அவர் மகளின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்துவரும் நிலையில், ஜான்வி கபூரும் மேரேஜ் லைஃபிற்கு ரெடியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனிடையே ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா ஜோடிக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.