»   »  ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகாவின் போகன்... பிப்ரவரி 2 ரிலீஸ் கன்ஃபர்ம்!

ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகாவின் போகன்... பிப்ரவரி 2 ரிலீஸ் கன்ஃபர்ம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'தனி ஒருவன்' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி இணைந்து நடித்திருக்கும் 'போகன்' படம் வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகிறது.

Bongan release confirmed

'ரோமியோ ஜூலியட்' புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இந்த 'போகன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார்.


இந்தப் படம் கடந்த டிசம்பரிலேயே வெளியாகவிருந்தது. ஆனால் இருமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிப் போய், பிப்ரவரி 2-ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 300-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது போகன்.

English summary
Jayam Ravi - Hansika starrer Bogan will be released on Feb 2nd worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil