Just In
- 13 min ago
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- 29 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 1 hr ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
Don't Miss!
- Finance
டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..!
- News
காந்தியைவிட பிரபலமானவர் போஸ்.. அவரை கொன்றது காங்கிரஸ்தான்... பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோகன்தாஸ்.. ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்.. விஷ்ணு விஷால் மகிழ்ச்சி!
சென்னை : விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படம் குறித்து ரசிகர்கள் உருவாக்கி வரும் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் பட தலைப்பு முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியானது. வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள மோகன்தாஸ் முன்னோட்டத்திற்கு ரசிகர்கள் தங்களால் முடிந்த அன்பை காட்டி வருகின்றனர்.
தெய்வம்னு குறிப்பிடணுமாம்ல..! பிகினியில் கிளாமர் ஹீரோயின்... கண்டபடி விளாசித் தள்ளும் ரசிகர்கள்!

மோகன்தாஸ் டீசரை வைத்து பல போஸ்டர்களை உருவாக்கி உள்ளனர் ரசிகர்கள். இதில் தங்களின் முழு திறமைகளையும் இறக்கி தங்களின் கிரியேட்டிவிட்டியின் மூலம் விஷ்ணுவை ஆச்சரிய பட வைத்துள்ளனர் என்றே சொல்லலாம்.
இந்த போஸ்டர்களை பார்த்த விஷ்ணு விஷால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். போஸ்டர்கள் சிலவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷாலின் ஸ்டூடியோ பக்கத்தில் பகிரபட்ட பல ரசிகர்கள் செய்த போஸ்டர்களையும் பார்த்து அதை உருவாக்கியவர்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளார் விஷ்ணு விஷால்.
இதை போல தினந்தோறும் பல போஸ்டர்கள் தங்களுக்கு வருவதாகவும் மோகன்தாஸ் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது என்று விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸின் சமூக வலைத்தள பக்கத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுனுக்கு பிறகு வெளியான இரண்டு முன்னோட்டங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒன்று மோகன்தாஸ் தலைப்பு முன்னோட்டம் மற்றொன்று அந்தகாரம் படத்தின் முன்னோட்டம் .
அட்லி தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் , வினோத் கிஷான் , மீஷா கோஷல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் தான் அந்தகாரம். இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது முதல் தற்போது வரை இந்த முன்னோட்டம் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடபட்டு வருகிறது. இதன் மூலமாக படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .

விஷ்ணு விஷால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்த கொரன்டைன் நேரத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் .இதனால் மோகன்தாஸ் படத்தை பற்றி தொடர்ந்து ரசிகர்களிடம் பேசி வருகிறார். இதே நேரத்தில் ரசிகர்கள் கேட்கும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார் விஷ்ணு விஷால் .ரசிகர்களும் இதனால் பெருமளவில் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.