»   »  வெயிட்டா கொடுத்ததால் அவருக்காக மட்டும், ஆனால் இனிமே மாட்டேன்: ஆர்யா ஹீரோயின்

வெயிட்டா கொடுத்ததால் அவருக்காக மட்டும், ஆனால் இனிமே மாட்டேன்: ஆர்யா ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி குத்தாட்டம் போடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளாராம் கேத்ரீன் தெரஸா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் கேத்ரீன் தெரஸா. ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த கடம்பன் படத்தை பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்து போனார்.


தெலுங்கில் முன்னணி நடிகையாகும் ஆசை உள்ளது.


செகண்ட் ஹீரோயின்

செகண்ட் ஹீரோயின்

தெலுங்கு திரையுலகில் கேத்ரீன் தெரஸாவுக்கு வாய்ப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் அவரை செகண்ட் ஹீரோயினாகவே இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பார்க்கிறார்கள்.


குத்தாட்டம்

குத்தாட்டம்

ஏற்கனவே செகண்ட் ஹீரோயினாக பார்க்கப்படும் கேத்ரீன் குத்தாட்டம் போட்டும் வருகிறார். போயபட்டி ஸ்ரீனுவின் இயக்கத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளார் கேத்ரீன்.


சீனு

சீனு

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஜெய ஜானகி நாயகா படத்தில் தான் போயப்பட்டி சீனுவுக்காக குத்தாட்டம் போட சம்மதித்துள்ளார் கேத்ரீன். ஒரு பாட்டுக்கே ரூ.60 லட்சம் சம்பளமாம்.


மாட்டேனே

மாட்டேனே

இனி குத்தாட்டம் போடவே மாட்டேன். சீனுவுக்காக ஒப்புக் கொண்டேன். இதுவே கடைசி என்று தெரிவித்துள்ளாராம் கேத்ரீன் தெரஸா. சரைநோடு படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் அளித்ததால் சீனுவுக்காக குத்தாட்டமாம்.


English summary
Catherine Tresa has decided not to do item number from now on.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil