»   »  கூல்... கொண்டாட்டம் தரும் 9 ஆப்கள்

கூல்... கொண்டாட்டம் தரும் 9 ஆப்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளியை மேலும் வண்ணமயமானதாக ஆக்க 9ஆப்ஸ் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 10ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் 5 நாட்களாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை மேலும் வண்ணமயமாக்க 9ஆப்ஸ் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Celebrate Dilwali With 9Apps & Make It Super Awesome!

சுவாரய்ஸமான கிரிக்கெட் போட்டியை நீங்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பார்த்து உங்களின் தாய் கடைக்கு சென்று இனிப்பு வாங்கி வருமாறு கூறுகிறார் என்றால் ஸ்கோர் பார்க்க முடியாதே என்ற கவலையே வேண்டாம் 9ஆப்ஸ் இருக்கிறது.

9ஆப்ஸை உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். சரியான முடிவை தேர்ந்தெடுங்கள். தீபாவளியை உற்சாகமாய் கொண்டாடுங்கள்.

ரங்கோலி போடுவது, பரிசுகளை தேர்வு செய்வது, புகைப்படங்களை எடிட் செய்வது வரை அனைத்து விஷயங்களுக்கும் 9ஆப்ஸில் தீர்வு உள்ளது.

அண்மையில் நொய்டாவில் உள்ள ஜிஐபி மாலில் 9ஆப்ஸ் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. ஒரே ஆப்பில் எத்தனை ஆப்ஸ்கள் உள்ளன என்பது அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. மாலில் 3டி பெயிண்டிங் வரையப்பட்டது. மக்கள் அந்த பெயிண்டிங்குடன் செல்பி எடுத்து அதை #9appsCoolDiwali என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் வெளியிட்டு ஒரு டாட்டூ ஸ்டிக்கரை இலவசமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த லிங்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும் WATCH THIS QUIRKY VIDEO: DEVLOK MEIN DIWALI. தீபாவளி சமயத்தில் கோடிக் கணக்கான மக்களின் ஆசைகளை கடவுள்(9தேவர்கள்) எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதை வீடியோவில் பார்க்கவும்.

அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஒரே தீர்வு 9ஆப்ஸ் தான் என கடவுள் தெரிவிப்பதாக காமெடியாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள், 9ஆப்ஸை டவுன்லோடு செய்யவும், தீபாவளியை ஜாலியாக கொண்டாடவும்.

English summary
Just to add more colour and light to your Diwali, 9Apps has some cool plans for you! Read on to know more...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil