»   »  'தல' நடிக்க வந்து 24 வருமாச்சு, மகிழ்ச்சி: ட்விட்டரை 'தெறி'க்கவிடும் ரசிகர்கள்

'தல' நடிக்க வந்து 24 வருமாச்சு, மகிழ்ச்சி: ட்விட்டரை 'தெறி'க்கவிடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் சினிமா துறைக்கு வந்து 24 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

தல அஜீத் குமார் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிறது. பைக் மெக்கானிக்காக இருந்த அஜீத் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து ஜெயித்துக் காட்டியுள்ளார். தல போல வருமா, நல்ல மனுஷன்யா என்று அனைவரும் பாராட்டும்படி நடந்து கொள்கிறார்.

நடிப்பால் மட்டும் அல்ல தனது குணத்தாலும் ரசிகர்களை கவர்ந்த அஜீத் பற்றி பலரும் ட்விட்டரில் பேசி வருவதால் #Celebrating24YrsOfThalaAjith என்ற
ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.

வாழு வாழவிடு

மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க.

வாழு வாழவிடு

#Celebrating24YrsOfThalaAjith

முகவரி

முகவரி இல்லாமல் வந்து முகவரி இல்லாத பலருக்கு முகவரி கொடுத்தவர்
#அஜித்குமார்
#Celebrating24YrsOfThalaAjith

தல

தன் ரசிகர்களைத் தவிர எவருக்கும் தலை வணங்காத ஒரே #தல
#Celebrating24YrsOfThalaAjith
Temple City Ajith Fans-Madurai

பாடம்

தன்னம்பிக்கையால் உயர்ந்த ஒவ்வொரு மனிதனுக்கும் உனது
வாழ்க்கை பயணமே ஒரு பாடம் #Celebrating24YrsOfThalaAjith

பைக் மெக்கானிக்

பைக் மெக்கானிகா வாழ்க்கையை தொடங்கினாய் இன்று பெரும்பாலான பைக்குகளில் உனது புகைப்படமே #Celebrating24YrsOfThalaAjith

English summary
#Celebrating24YrsOfThalaAjith is trending on twitter as Ajith has spent 24 years in cine industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil