»   »  'அந்தக் குழந்தையே நீங்கதான்..!' - அனுபமா, காஜல், சுனைனாவின் சிறுவயது போட்டோக்கள்!

'அந்தக் குழந்தையே நீங்கதான்..!' - அனுபமா, காஜல், சுனைனாவின் சிறுவயது போட்டோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் சின்ன வயசுல எப்படி இருந்தாங்க தெரியுமா..வீடியோ

சென்னை : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் பலர் தங்களது குழந்தைப் பருவ புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து குழந்தைப்பருவ நினைவுகளை மீட்டு மகிழ்கிறார்கள் பலர். திரைப் பிரபலங்களில் சிலரின் சிறுவயது புகைப்படங்களில் எப்படி இருக்கிறார்கள் பாருங்களேன்...

சுனைனா

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடிகை சுனைனா தனது சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரனின் சிறுவயது புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

மாஸ்டர் மகேந்திரன்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் தனது சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ்

நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனக் கலக்கி வரும் நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் தனது சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காஜல் - நிஷா

காஜல் மற்றும் நிஷா அகர்வாலின் சிறுவயது புகைப்படம் இதுதான்.

நிவேதா தாமஸ்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா தாமஸின் குழந்தைப் பருவ போட்டோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.

English summary
Nehru's birthday today is celebrated as Children's Day throughout the country. Many of the cinematic celebrities have shared their childhood photographs on social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil