Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கலைமாமணி சிவகார்த்திகேயன்.. கொண்டாடும் பிரபலங்கள்.. குவிகிறது வாழ்த்து.. வேற என்ன வேண்டும்!
சென்னை: தமிழக அரசால் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது இந்த வருடம் எந்த எந்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது என்கிற அறிவிப்பு நேற்று வெளியானது.
Recommended Video
நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, இயக்குநர் கெளதம் மேனன், பழம்பெரும் நடிகைகளான சரோஜா தேவி மற்றும் செளகார் ஜானகி உள்ளிட்ட பலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
7
ஆண்டு
கால
காதல்
திருமணம்
முடிவுக்கு
வந்தது..
விவாகரத்து
நோட்டீஸ்
கொடுத்த
கிம்
கர்தாஷியன்!
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏகப்பட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குஷ்பு வாழ்த்து
தமிழக அரசால் வழங்கப்படும் பெருமை மிக்க கலைமாமணி விருதை பெறவுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் கெளதம் மேனன் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகை குஷ்பு வாழ்த்தி உள்ளார். அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் "நன்றி மேம்" என நன்றியும் தெரிவித்துள்ளார்.

கலைமாமணி சிவகார்த்திகேயன்
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கலைமாமணி சிவகார்த்திகேயன் சார் வாழ்த்துக்கள் என வாழ்த்தியுள்ளார். லைகா தயாரிப்பில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வரும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் வாழ்த்து
காமெடி நடிகரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "வாழ்த்துக்கள் கலைமாமணி சிவகார்த்திகேயன் நண்பா" என வாழ்த்த சிவகார்த்திகேயனும் பதிலுக்கு "நன்றி நண்பா" என நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
ஹாஷ்டேக் டிரெண்டிங்
#KalaimamaniSivakarthikeyan எனும் ஹாஷ்டேக்கை உருவாக்கி சிவகார்த்திகேயன் ரசிகர்களும் பிரபலங்களும் நடிகர் சிவகார்த்திகேயனை வாழ்த்தி ஏகப்பட்ட ட்வீட்களையும், மீம்களையும் போட்டு வருகின்றனர். படிப்படியாக உழைத்து இந்த அளவுக்கு உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் இன்னும் பல உயரங்களையும் தொட பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

கேஜேஆர் ஸ்டூடியோஸ்
சிவகார்த்திகேயனின் ஹீரோ, டாக்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடிகர் சிவகார்த்திகேயன் கலைமாமணி விருது பெற்றதை பாராட்டி கலைமாமணி விருது பெறும் நம்ம வீட்டு பிள்ளைக்கு அயலான் டீமின் அன்பான வாழ்த்துக்கள் என்கிற போஸ்டரை ஷேர் செய்து வாழ்த்தி உள்ளது.

விஜே ரம்யா வாழ்த்து
என் கூட பள்ளியில் படித்த சக மாணவன் ஒருவன் இத்தனை சாதனைகளையும் சாதித்து கலைமாமணி விருதை வெல்வது போல உணர்கிறேன் என விஜே ரம்யா சிவகார்த்திகேயனை வாழ்த்தி உள்ளார். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி என சிவகார்த்திகேயன் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்து பதிவிட்டு வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
-
அயலி வெப்சீரிஸில் இடம்பெற்ற டீட்டெய்லான மாதவிடாய் காட்சிகள்.. இந்த அளவுக்கு வீரியம் அவசியம் தானா?
-
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.. தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி!
-
தளபதி 67ல் கமிட்டான சஞ்சய் தத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?... அதிர்ச்சியில் கோலிவுட் நடிகர்கள்!