»   »  1965-80 வரை அதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகை ஜெயலலிதா: வியக்கும் பாடகி சின்மயி

1965-80 வரை அதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகை ஜெயலலிதா: வியக்கும் பாடகி சின்மயி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1965-80 வரை அதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகை ஜெயலலிதா என்பது தனக்கு தெரியாமல் போய்விட்டதே என பாடகி சின்மயி ட்வீட்டியுள்ளார்.

16 வயதில் ஹீரோயின் ஆனவர் ஜெயலலிதா. அவரின் முதல் ஹீரோ கல்யாண் குமார். கன்னட படமான சின்னட கொம்பே படம் மூலம் ஹீரோயின் ஆன ஜெயலலிதா தமிழ் திரையுலகிற்கு வந்தார்.

Chinmayi says WOW after knowing this about Jaya

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நவரச திலகம் முத்துராமன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்தார். நடிப்பு தவிர பாடல்களும் பாடினார்.

இந்நிலையில் ஜெயலலிதா பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. 1965ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை அதிகம் சம்பளம் வாங்கிய இந்திய நடிகை ஜெயலலிதா என்பது தான் அந்த தகவல்.

இது குறித்து பாடகி சின்மயி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வாவ். இது எனக்கு தெரியாதே என தெரிவித்துள்ளார்.

English summary
Singer Chinmayi couldn't stop wondering after knowing the Jayalalithaa was the highest paid Indian actress from 1965-1980.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil