twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெர்சல், ஜோசப் விஜய்: சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த பாஜக

    By Siva
    |

    Recommended Video

    சென்னை: பாஜக எந்த காட்சியை மக்கள் பார்க்கக் கூடாது என்று நினைத்து கண்டனம் தெரிவித்ததோ அந்த காட்சி தற்போது வைரலாகிவிட்டது.

    மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, அரசு மருத்துவமனைகளின் அவல நிலை பற்றி புட்டு புட்டு வைத்தார். இதை பார்த்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    அந்த காட்சிகளை நீக்குமாறு பாஜக தலைவர்கள் கெடு விதித்தனர்.

    பாஜக

    பாஜக தலைவர்கள் ஜிஎஸ்டி காட்சியை மக்கள் பார்க்காமல் நீக்கிவிட வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அந்த காட்சி வாட்ஸ்ஆப்பில் வெளியாகி வைரலாகிவிட்டது.

    தியேட்டர்

    தியேட்டர்

    பாஜக இந்த அளவுக்கு மெர்சல் படத்தை எதிர்க்கிறது என்றால் அதில் அப்படி என்ன இருக்குன்னு பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மக்களிடம் ஏற்பட்டு தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்கள்.

    வெற்றி

    வெற்றி

    பாஜக எந்த காட்சிக்காக கண்டனம் தெரிவித்ததோ அதே காட்சியை பார்க்க மக்கள் மெர்சல் படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு செல்கிறார்கள். பாஜக ஒன்று நினைக்க நடந்தது ஒன்றாகிவிட்டது.

    விளம்பரம்

    விளம்பரம்

    மெர்சலுக்கு இப்படி தேசிய அளவில் சூப்பராக விளம்பரம் தேடித் தந்த பாஜகவுக்கு மிக்க நன்றி என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமையில் இருந்து நாடே அந்த ஜிஎஸ்டி காட்சி பற்றி பேச வைத்துவிட்டார்கள்.

    English summary
    The scene which BJP wanted the makers to remove from Mersal has gone viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X