»   »  நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு தாதாசாகேப் பால்கே அகாடமி விருது!

நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு தாதாசாகேப் பால்கே அகாடமி விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு தாதா சாகேப் பால்கே அகாடமி (விமர்சகர்கள் தேர்வு) விருது கிடைத்துள்ளது.

அலிகர் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Dadasaheb Phalke Academy award to Manoj Bajpai

ஹன்சல் மேத்தா இயக்கிய இந்தப் படத்தில் புரொஃபசர் ராமச்சந்திர சிராஸ் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் மனோஜ் பாஜ்பாய். அவரது சிறந்த நடிப்பைப் பாராட்டி தாதா சாகேப் பால்கே அகாடமி விருது வழங்கப்படுகிறது.

இந்த செய்தியை வெளியிட்ட ஹன்சல் மேத்தா, தனது வாழ்த்துகளையும் மனோஜுக்குத் தெரிவித்துள்ளார். அதற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் மனோஜ் பாஜ்பாய்.

English summary
Actor Manoj Bajpayee will be honoured with the Dadasaheb Phalke Award in the Best Actor category (Critics’ Choice) for his performance in Hansal Mehta’s biographical drama, “Aligarh”.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil